மாற்கு (நற்செய்தியாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
 
'''நற்செய்தியாளரான புனித மாற்கு''' ({{lang-la|Mārcus}}; {{lang-el|Μᾶρκος}}; {{lang-he|מרקוס}}) என்பவர் பாரம்பரியப்படி [[மாற்கு நற்செய்தி]]யின் ஆசிரியராகக் கருதப்படுபவர் ஆவார். மேலும் இவர் இயேசுவின் [[எழுபது சீடர்கள்|எழுபது சீடர்கலுள்]] ஒருவராகவும். கிறித்தவத்தின் மிகவும் பழைமையான நான்கு ஆயர்பீடங்களுல் ஒன்றான அலெக்சாந்திரியா திருச்சபையின் நிருவனராகவும் கருதப்படுகின்றார்.
 
வரலாற்றாசிரியரான யுசிபசின் (''Eccl. Hist.'' 2.24.1) படி, மாற்கு அனனியாசு என்பவருக்குப்பின்பு, [[நீரோ]] மன்னனின் ஆட்சியின் எட்டாம் ஆண்டில் (62/63) அலெக்சாந்திரியாவின் ஆயரானார். பாரம்பரியப்படி கி.பி 68 இல் இவர் மறைசாட்சியாக மரித்தார் என்பர்.<ref name=cocn/><ref name=macrory/><ref>[[அப்போஸ்தலர் பணி]] 15:36-40</ref><ref>[[2 திமொத்தேயு (நூல்)]] 4:11</ref><ref>[[பிலமோன் (நூல்)|Philemon]] 24</ref>
 
[[மாற்கு நற்செய்தி]] 14:51-52இல் கெத்சமனித் தோட்டத்தில் இயேசு கைதுசெய்யப்பட்டப்பின்பு அவர் பின்னே சென்ற இளைஞர் இவர் என்பது மரபு; இயேசுவை கைது செய்தவர்கள் இவரைப்பிடித்தபோது தம் வெறும் உடம்பின் மீது இருந்த நார்ப்பட்டுத் துணியைப் விட்டு விட்டு இவர் ஆடையின்றித் தப்பி ஓடினார்.
 
[[கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி]]யில் இவரின் விழா ஏப்ரல் 25இல் கொண்டாடப்படுகின்றது. இவரை பொதுவாக இரண்டு இறக்கைகளை உடைய சிங்கத்தைக்கொண்டு கலைகளில் சித்தரிப்பர்.<ref name=EECp720>{{Citation
"https://ta.wikipedia.org/wiki/மாற்கு_(நற்செய்தியாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது