"சோம பானம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

142 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்* ஆதாரமிணைத்தல்
(*துவக்கம்*)
 
(*விரிவாக்கம்* ஆதாரமிணைத்தல்)
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் '''சோம பானம்''' (சமஸ்கிருதம்:सोम, சோமா) என்பது தேவர்கள் அருந்தும் பானமாகும்.
 
சந்திரக்கடவுளாகிய சோமன் வருகின்ற நள்ளிரவில் இந்த பானம் தயாரிக்கப்படுவதாகவும், இந்த பானத்தினை தயாரிக்க பயன்படும் தாவரம் சோமன் என்றுள்ளதாலும் இந்த பானம் சோம பானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பானம் அமரத்துவத்தை தர வல்லதாகவும், போதை தர வல்லதாகவும் சித்தரிக்கப்படுகிறது.<ref> [http://www.ujiladevi.in/2010/12/blog-post_13.html </ref>
 
சோம பானத்தினைப் பற்றி வேதங்களில் குறிப்புகள் காணப்படுகிறது.
 
==கருவி==
==தொடர்புடைய பக்கங்கள்==
# [[அமிர்தம்]]
 
==ஆதாரம்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
34,534

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1409775" இருந்து மீள்விக்கப்பட்டது