4,829
தொகுப்புகள்
(*உரை திருத்தம்*) |
சி (*உரை திருத்தம்*) |
||
'''சாந்தனு''' [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் வரும் [[அஸ்தினாபுரம்|அஸ்தினாபுரத்தின்]] அரசன் ஆவார். [[பாண்டவர்]]களுக்கும் [[கௌரவர்]]களும் இவரது வழித்தோன்றல்கள் ஆவர். கங்காதேவியை மணந்ததால் வீட்டுமர் ([[பீஷ்மர்]]) எனும் மகனும், [[சத்யவதி]] எனும் பரதவகுலத்தைச் சேர்ந்தவரை மணந்ததால்
== மகாபிஷன்==
மகாபிஷன் தனது வாழ்நாளில் சேமித்த புண்ணியங்களுக்காக சொர்க்கத்தில் இருக்க தேவர்களால் அனுமதிக்கப்பட்டார்.இந்திர சபையில் தேவர்களுக்குச் சம்மாக அமர்ந்து அப்ஸரக் கண்ணிகைகளின் நடனங்களை கண்டு ரசிக்கவும்,கந்தர்வர்களின் கான இசையை கேட்கவும்,சுர பானத்தை பருகியும்,எதையும் மரவல்ல காமதேனு பசுவிடம்,கற்பக மரம் மற்றும் சிந்தாமணிக் கல் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார். ஒரு நாள் கங்கை இந்திரனின் சபைக்கு வந்தாள் அப்போது மெல்லிய தென்றல் வீசவே,அவளது மேலாடை சற்று விலகி அவளது மார்பு அழகைக் காட்டியது.கூடியிருந்த தேவர்கள் மரியாதைக்காக தலையை குனிந்தனர்,ஆனால் மகாபிஷன் வெக்கமின்றி கங்கையின் அழகை வியந்து கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார்.இந்த நிலையில் கங்கையும் சற்று நிலை தடுமாறித்தான் போனாள்.இதைக் கண்ட இந்திரன் இருவரையும் எச்சரித்து மகாபிஷனை உடனடியாக தேவர்களின் நகரான அமராவதியை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டான்.கங்கையை அழைத்து மகாபிஷனின் இதயத்தைப் பிளந்து வந்தால் மீண்டும் அமராவதி வரலாம் என்று கூறிவிட்டான்.
== (மகாபிஷன்) சாந்தனுவுக்கு அரச பதவி==
புரு வம்சத்தின் அரசர்களில் சிறந்த அரசன் பிரதிபன், மகன்கள் ராஜ்யத்தை ஆளும் தகுதி வந்ததும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு,துறவு மேற்கொள்ளத் தீர்மாணித்தான். மூத்த மகன் தேவபிக்குத்தான் அரச பதவி கொடுக்கப்பட்டுருக்க வேண்டும்,ஆனால் அவனுக்கு சரும வியாதி இருந்ததால் ( பார்க்கும்படி உள்ள குறை ) சட்டப்படி பதவி மறுக்கப்படும்.குறையுள்ள ஒருவர் அரசனாக முடியாது. இந்நிலையில் சாந்தனுவுக்கு மகுடம் சூட்டப்பட்டது.தேவபி சாந்தனுவின் ஆதரவில் வசிக்க மறுத்து சந்நியாசியாகி காட்டிற்கு தவம் மேற்கொள்ள போய்விடுகிறான்.
==திருமணம்==
{{மகாபாரதம்}}
{{stubrelatedto|மகாபாரதம்}}
|
தொகுப்புகள்