"சந்தனு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎மகாபிஷன்: *திருத்தம்*
சி (→‎மகாபிஷன்: *திருத்தம்*)
சி (→‎மகாபிஷன்: *திருத்தம்*)
== மகாபிஷன்==
 
[[ மகாபிஷன்]] மன்னன் தனது வாழ்நாளில் சேமித்த புண்ணியங்களுக்காக[[ சொர்க்கத்தில்]] இருக்க தேவர்களால் அனுமதிக்கப்பட்டார்.இந்திர சபையில் தேவர்களுக்குச் சம்மாக அமர்ந்து [[அப்ஸரக் கண்ணிகைகளின்கண்ணிகை]]களின் நடனங்களை கண்டு ரசிக்கவும்,[[கந்தர்வர்களின்]] கான இசையை கேட்கவும்,சுர பானத்தை பருகியும்,எதையும் மரவல்ல காமதேனு பசுவிடம்,கற்பக மரம் மற்றும் சிந்தாமணிக் கல் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார். ஒரு நாள் [[ கங்கை]] [[ இந்திரனின்]] சபைக்கு வந்தாள் அப்போது மெல்லிய தென்றல் வீசவே,அவளது மேலாடை சற்று விலகி அவளது மார்பு அழகைக் காட்டியது.கூடியிருந்த தேவர்கள் மரியாதைக்காக தலையை குனிந்தனர்,ஆனால் [[மகாபிஷன்]] வெக்கமின்றி கங்கையின் அழகை வியந்து கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார்.இந்த நிலையில் கங்கையும்[[கங்கை]]யும் சற்று நிலை தடுமாறித்தான் போனாள்.இதைக் கண்ட [[இந்திரன்]] இருவரையும் எச்சரித்து [[மகாபிஷனை]] உடனடியாக தேவர்களின் நகரான அமராவதியை[[அமராவதி]]யை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டான்.கங்கையை அழைத்து மகாபிஷனின் இதயத்தைப் பிளந்து வந்தால் மீண்டும் அமராவதி வரலாம் என்று கூறிவிட்டான்.
 
== (மகாபிஷன்) சாந்தனுவுக்கு அரச பதவி==
4,829

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1410172" இருந்து மீள்விக்கப்பட்டது