"சந்தனு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
== (மகாபிஷன்) சாந்தனுவுக்கு அரச பதவி==
 
{{புரு வம்ச]]த்தின் அரசர்களில் சிறந்த அரசன் [[பிரதிபன்]],தனது மகன்கள் ராஜ்யத்தை ஆளும் தகுதி வந்ததும் அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு,துறவு மேற்கொள்ளத் தீர்மாணித்தான். மூத்த மகன் [[தேவபி|தேவபி]]க்குத்தான் அரச பதவி கொடுக்கப்பட்டுருக்க வேண்டும்,ஆனால் அவனுக்கு [[சரும வியாதி]] இருந்ததால் ( பார்க்கும்படி உள்ள குறை ) சட்டப்படி பதவி மறுக்கப்படும்(பின்னாளில்[[திருதராஷ்டிரன்| திருதராஷ்டிரனுக்கு]] மறுக்கப்பட்டது) குறையுள்ள ஒருவர் அரசனாக முடியாது. இந்நிலையில் [[சாந்தனு]]வுக்கு மகுடம் சூட்டப்பட்டது.[[தேவபி]] சாந்தனுவின் ஆதரவில் வசிக்க மறுத்து சந்நியாசியாகி காட்டிற்கு தவம் மேற்கொள்ள போய்விடுகிறான்.இளையவனுக்கு அரசபதவி வழங்கப்படுவதற்கு இதுவே முதலும்,முன்உதாரணமும் ஆனது.
 
==திருமணம்==
4,829

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1410180" இருந்து மீள்விக்கப்பட்டது