|
|
==திருமணம்==
துறவு மேற்கொண்ட [[பிரதிபன்]] ஒரு நாள் பிரதிபன் நதிக்கரையில் தியானம் செய்து கொண்டிருந்தபோது [[கங்கை]] வந்து அவனுடைய வலது தொடையில் அமர்ந்தாள்.பெண்ணே நீ என் வலது தொடையில் அமர்ந்துவிட்டாய் அதனால் மகளுக்கு சம்மானவளாகிறாய்,இடது தொடையில் அமர்ந்திருந்தால் மனைவியாவாய்.(திருமணத்தின் போது மணப்பெண்ணை இடது பக்கம் அமரச்செய்து மங்கல நாண் அணிவிக்கிற நடைமுறை இன்றும் இந்திய மண்ணில் நிலவுகிறது.)ஒரு மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவது தந்தையின் கடமை உன் விருப்பம் என்ன? நான் உங்கள் மகன் சாந்தனுவை[[சாந்தனு]]வை மணம் முடிக்க விரும்புகிறேன் என்றாள் [[கங்கை]]. அப்படியே நடக்கும் என்று ஆசி வழங்கினார் [[பிரதிபன்]] சில நாட்களுக்குப் பிறகு தந்தையை காணவந்த சாந்தனுவிடம்[[சாந்தனு]]விடம் [[கங்கை]] என்ற அழகான பெண் உன்னை அணுகி [[திருமணம்]] செய்துகொள்ள விரும்புவாள்,அவளது ஆசையை நிறைவேற்று அது தான் என் விருப்பமும் என்றார்[[ பிரதிபன்]]. விரைவிலேயே[[ கங்கையும்]],[[சாந்தனுவும்]] சந்தித்தனர்.[[கங்கை]] ஒரு நிபந்தனை விதித்தாள்.நான் என்ன செய்தாலும் என்னை எந்த கேள்வியும் கேட்கக் கூடாது,கேட்டால் உடனே போய்விடுவேன். என்று[[கங்கை]] கங்கைமீதுமீது காம வயப்பட்டிருந்த [[சாந்தனு]] மறு மொழி சொல்லாமல் நிபந்தனையை ஏற்றுக்கொண்டான். [[கங்கை - சாந்தனு]] திருமணம் நடந்து முடிந்தது.
நிபந்தனையை ஏற்றுக்கொண்டான். கங்கை சாந்தனு திருமணம் நடந்து முடிந்தது.
==வசுக்கள்==
|