சுந்தர சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி இ.தி
வரிசை 7:
சுந்தரசோழனுக்குப் பின் [[கண்டராதித்தர்|கண்டராதித்த சோழனின்]] மகனான [[உத்தம சோழன்]] சோழ நாட்டுக்கு அரசனானான்.
 
[[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] பொன்னாலான தன்னைடைய மாளிகையில் சுந்தரசோழன் இறந்தான். அதனால் அதன் பிறகு, ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டான். இதன் காரணமாக இம்மன்னன் வடபகுதியில் தங்கி, தன் நாட்டின் நிலவரங்களை அயராது கவனித்தான் என்றும் அனுமானிக்கலாம். மலையமான்களின் வமிசத்து 'வானவன் மாதேவி' என்ற இவன் [[மனைவி]], கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இம்மன்னனுடைய சிலை ஒன்று இவள் மகள் 'குந்தவையால்' [[தஞ்சைப் பெருவுடையார் கோயில்|தஞ்சைக்கோயிலில்]] வைக்கப்பட்டது.
 
தலைசிறந்த தமிழ் புதினங்களில் ஒன்றான '[[பொன்னியின் செல்வன்']] இவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை தழுவியே எழுதப்பட்டுள்ளது.
 
சுந்தர சோழனின் மகன் அருள்மொழி வர்மன் பின்னாளில் ராஜராஜ சோழன் என்ற பெயரில் அரசபட்டம் ஏற்று மகத்தான மாமன்னனாகத் திகழ்ந்தான்.
"https://ta.wikipedia.org/wiki/சுந்தர_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது