வீடுமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
*திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 1:
'''வீடுமர்''' அல்லது '''பீஷ்மர்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தின்]] தலையாய கதைமாந்தர்களில் ஒருவர் ஆவர். பீஷ்மர் [[சாந்தனு]]விற்கும் கங்கைக்கும் மூத்த மகனாகப்பிறந்தார். சாந்தனு [[துஷ்யந்தன்|துஷ்யந்தனுக்கும்]], [[பரதன்|பரதனுக்கும்]] அடுத்த அரசன் ஆவார். பீஷமர் அரசியலை தேவர்களின் குருவான [[பிரகஸ்பதி]]யிடம் இருந்தும், வேதங்களை [[வசிஷ்டர்|வசிஷ்டரிடம்]] இருந்தும், வில்வித்தையை [[பரசுராமர்|பரசுராமரிடம்]] இருந்தும் கற்றுக்கொண்டார்.தன் தந்தை, [[சத்தியவதி]] பால் கொண்ட விருப்பினை நனவாக்க, அரசாட்சியை துறந்தது மட்டுமன்றி,மணவாழ்க்கையையும் துறந்தார். இதனால் இவர் பெற்றதே இச்சா மரணம் - தான் விரும்பும் நாளில்,விரும்பும் நேரத்தில் மட்டும் மரணம் என்ற வரமாகும்.மகாபாரதப் போருக்குப் பின்னர் தருமனுக்கு நல்லுபதேசங்களையும், அதனைத் தொடர்ந்து விஷ்ணு சஹச்ர நாமம் எனும் பக்தி நூலையும் தந்துள்ளார்.
 
===தேவ விரதன் ===
 
எட்டு வசுக்கள் வேத காலக் கடவுலர்கள்.இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிப்பவர்கள்.வசிட்டரின் பசுவைத் திருடிய பாவத்துக்காக, அவர்கள் மனிதப் பிறவி எடுக்க வேண்டியிருந்தது. அந்த எட்டுப் பேரின் தலைவன் [[ பிரபாஸ்]]. தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றவே பசுக்களை திருடிய குற்றத்திற்காக அதிக ஆண்டுகள் கஷ்டத்தை அனுபவித்தான் [[தேவ விரதன்]] பின்னாளில் கங்கையின் மைந்தனென்று அழைக்கப் பட்ட '''[[பீஷ்மர்]]'''
 
[[File:The Death of Bhishma.jpg|thumb|right|வீடுமர் அர்ச்சுணன் எய்த அம்புகளின் படுக்கையில்]]
தன் தந்தை, [[சத்தியவதி]] பால் கொண்ட விருப்பினை நனவாக்க, அரசாட்சியை துறந்தது மட்டுமன்றி,மணவாழ்க்கையையும் துறந்தார். இதனால் இவர் பெற்றதே இச்சா மரணம் - தான் விரும்பும் போதே மரணம் என்ற வரமாகும்.
வரி 5 ⟶ 10:
போரின் போது சிகண்டி என்பானை முன்னிறுத்தி பாண்டவ சேனை சண்டையிட,பீஷ்மரோ அவன் முற்பிறப்பில் தன்னை கொல்வேன் என்று வஞ்சினமுரைத்த பெண்ணென்றுணர்ந்து, பெண்ணை கொல்லல் அறமாகது என்று தன்னுடலில் அம்பு தாக்கவும் திரும்பத்தாக்காமல் இருந்தார். ஆயினும் தன் தந்தையிடம் பெற்ற இச்சா மரண வரத்தினால், அம்புப் படுக்கையில் இருந்தும் உயிர் நீங்காமல், தன் உயிரை நீக்க விரும்பிய போதே உயிர்நீத்தார்.
 
மகாபாரதப் போருக்குப் பின்னர் தருமனுக்கு நல்லுபதேசங்களையும், அதனைத் தொடர்ந்து விஷ்ணு சஹச்ர நாமம் எனும் பக்தி நூலையும் தந்துள்ளார்.
===தேவ விரதன் ===
எட்டு வசுக்கள் வேத காலக் கடவுலர்கள்.இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிப்பவர்கள்.வசிட்டரின் பசுவைத் திருடிய பாவத்துக்காக, அவர்கள் மனிதப் பிறவி எடுக்க வேண்டியிருந்தது. அந்த எட்டுப் பேரின் தலைவன் [[ பிரபாஸ்]]. தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றவே பசுக்களை திருடிய குற்றத்திற்காக அதிக ஆண்டுகள் கஷ்டத்தை அனுபவித்தான் [[தேவ விரதன்]] பின்னாளில் கங்கையின் மைந்தனென்று அழைக்கப் பட்ட '''[[பீஷ்மர்]]'''
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/வீடுமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது