நீலம் சஞ்சீவ ரெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி அறிமுகப் பத்தி சேர்ப்பு
வரிசை 29:
| [[ஜெயில் சிங்]]
|}
 
நீலம் சஞ்சீவ ரெட்டி (மே 18, 1913 - ஜூன் 1, 1996) இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1977இல் இருந்து 1982 வரை இப்பதவியை வகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரும் ஆவார். 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964இலும் முதலமைச்சராக இருந்தார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/நீலம்_சஞ்சீவ_ரெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது