சந்தனு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தம்
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''சாந்தனு''' [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் வரும் [[அஸ்தினாபுரம்|அஸ்தினாபுரத்தின்]] அரசன் ஆவார். [[பாண்டவர்]]களுக்கும் [[கௌரவர்]]களும் இவரது வழித்தோன்றல்கள் ஆவர். கங்காதேவியை மணந்ததால் வீட்டுமர் ([[பீஷ்மர்]]) எனும் மகனும், [[சத்யவதி]] எனும் பரதவகுலத்தைச் சேர்ந்தவரை மணந்ததால் [[சித்ராங்கதன்]] எனும் மகனும், கௌரவர் மற்றும் பாண்டவர்களின் முதாதையானமூதாதையான [[விசித்திரவீரியன்]] எனும் மகனும் இவருக்கு உள்ளனர்.
 
== மகாபிஷன்==
 
[[ மகாபிஷன்]] மன்னன் தனது வாழ்நாளில் சேமித்த புண்ணியங்களுக்காக [[சொர்க்கம்|சொர்க்கத்தில்]] இருக்க தேவர்களால் அனுமதிக்கப்பட்டார். இந்திர சபையில் தேவர்களுக்குச் சம்மாகசமமாக அமர்ந்து [[அப்ஸரக் கன்னிகை]]களின் நடனங்களை கண்டு ரசிக்கவும்,[[கந்தர்வர்களின்]] கான இசையை கேட்கவும், சுர பானத்தை பருகியும், எதையும் மரவல்லதரவல்ல காமதேனு பசுவிடம், கற்பக மரம் மற்றும் சிந்தாமணிக் கல் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார். ஒரு நாள் [[ கங்கை]] [[இந்திரன்|இந்திரனின்]] சபைக்கு வந்தாள் அப்போது மெல்லிய தென்றல் வீசவே,அவளது மேலாடை சற்று விலகி அவளது மார்பு அழகைக் காட்டியது. கூடியிருந்த தேவர்கள் மரியாதைக்காக தலையை குனிந்தனர், ஆனால் [[மகாபிஷன்]] வெட்கமின்றி கங்கையின் அழகை வியந்து கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்த நிலையில் [[கங்கை]]யும் சற்று நிலை தடுமாறித்தான் போனாள்.இதைக் கண்ட [[இந்திரன்]] இருவரையும் எச்சரித்து [[மகாபிஷனை]] உடனடியாக தேவர்களின் நகரான [[அமராவதி]]யை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டான். கங்கையை அழைத்து மகாபிஷனின் இதயத்தைப் பிளந்து வந்தால் மீண்டும் அமராவதி வரலாம் என்று கூறிவிட்டார்.
 
== (மகாபிஷன்) சாந்தனுவுக்கு அரச பதவி==
வரிசை 17:
 
== மறுமணம்==
[[கங்கை சாந்தனு]]வின் மகன் [[தேவவிரதன்]] (பீஷ்மர்) தேர்ந்த வீரனாக,அரசகுமாரனுக்கு உரிய தகுதியானவனாக இருந்தான்.ஆனால் [[தேவ்விரதன்(பீஷ்மர்)]] அரசாள மறுத்துவிட்டான்.மீண்டும் [[சாந்தனு]] காதல்வயப்பட்டான்.[[கங்கை]]யில் படகு ஓட்டிவந்த [[சத்தியவதி]]யை கண்டான்,அவளது உடலிலிருந்து வந்த [[இனிய நாற்றம்]] [[சாந்தனு]]வை காதல் கொள்ள வைத்தது.[[சாந்தனு]]வன் காதலை ஏற்க [[கங்கை]]யைப் போன்றே அவளும் [[நிபந்தனை]] விதித்தாள்.[[சாந்தனு]]வின் நாட்டை ஆட்சி செய்ய தனது வயிற்றில் பிறக்கும் குழந்தைகளுக்கு உரிமை தந்தால் சம்மதிக்கிறேன் என்றாள்.[[தேவவிரதன் (பீஷ்மர்)]]ஏற்கனவே அரசகுமாரனாக தயாராக இருக்கும்போது வேறு பிள்ளைகள் எப்படி முடியும்.குழம்பிப் போன சாந்துனுவின் சங்கடத்தை போக்க அதிரடியாக ""நான் ஆட்சியை துறக்கிறேன்"" என அறிவிக்கிறான்[[தேவவிரதன்|தேவ்விரதன்]].[[சத்தியவதி]] மீண்டும் கேட்கிறாள். "உங்கள் குழந்தைகள் என் மகனின் குழந்தைகளிடம் சண்டையிடுவார்களே எப்படி தடுப்பது".[[தேவவிரதன்]] புன்னகைத்து தனது வம்ச சரித்திரத்தையே மாற்றும் முடிவு ஒன்றை எடுத்தான் எந்த வருத்தமுமின்றி "நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன்,எந்தப் பெண்ணுடனும் இருக்க மாட்டேன்,எந்தக் குழந்தைக்கும் தந்தையாகவும் மாட்டேன்" இந்த அறிவிப்பு அண்ட சராசரத்தையும் திகைப்படையச் செய்தது.வானத்து தேவர்கள் ஒன்று கூடி (பீஷ்மர்)தேவ்விரதனுக்குதேவவிரதனுக்கு தன் மரணத்தை, மரணநேரத்தை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று வரமளித்தனர். [[(பீஷ்மர்)தேவவிரதன்]] பிரம்மசர்யம் அனுசரிக்க முடிவெடுத்தான்.[[சாந்தனு]]வின் மறுமணம் இனிதே முடிந்தது. காலப்போக்கில் [[சித்ராங்கதன்]] மற்றும் [[விசித்திரவீரியன்]] என இருவர் பிறந்தனர். சிறிது காலத்திலேயே [[சாந்தனு]] மரணமடைந்தான்.
 
{{மகாபாரதம்}}
"https://ta.wikipedia.org/wiki/சந்தனு" இலிருந்து மீள்விக்கப்பட்டது