தமிழக ஏரிகளின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவு ஏரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. இவற்றுள் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாநிலத்தில் 5.40இலட்சம் எக்டேர் ஏரிகள் மூலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது<ref>http://www.wrd.tn.gov.in/tamil/AboutUs.htm</ref>.
 
==தமிழகத்தில்சென்னை சுற்றி உள்ள ஏரிகளின் பட்டியல்==
* செங்குன்றம் ஏரி
* புழல் ஏரி
* மதுராந்தகம் ஏரி
* செம்பரம்பாக்கம் ஏரி
 
===கடலூர் மாவட்டம்===
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_ஏரிகளின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது