"ஒளியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,433 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 80 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
{{சான்றில்லை}}
[[File:Light dispersion of a mercury-vapor lamp with a flint glass prism IPNr°0125.jpg|thumb|right|.]]
[[படிமம்:Table of Opticks, Cyclopaedia, Volume 2.jpg|thumb|Table of Opticks, 1728 Cyclopaedia]]
'''ஒளியியல்''' [[ஒளி]], ஒளியின் தன்மைதன்மைகள், அது பயணிக்கும்பொருட்களை முறைதாக்கும் விதம், ஒளியை ஆராயப் பயன்படும் கருவிகள் போன்ற விடயங்களை ஆயும் இயல். இது இயற்பியலின் ஒரு பிரிவுபிரிவாகும். பொதுவாக ஒளியியலில் கட்புலனாகும் ஒளி, புற ஊதா ஒளி மற்றும் அகச்சிவப்பொளி ஆகியவற்றை விளக்கும். ஒளி மின்காந்த அலைகளால் ஆக்கப்பெற்றெதென்பதால் x-கதிர்கள், நுண்ணலைகள் ஆகியவற்றின் பண்புகளைக் கொண்டிருக்கும்.
ஒளி பற்றிய புதிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் பழைய விளக்க முறைகளே பயன்படுத்த இலகுவானதாக உள்ளது. ஒளி பற்றிய அலைக் கொள்கையும் துணிக்கைக் கொளகையும் உள்ளன. துணிக்கை வடிவை எடுத்து நோக்கும் போது ஒளியானது ஆங்கிலத்தில் 'photon' எனப்படும் [[ஒளியணு]]க்களால் ஆனவை.
 
ஒளியியல் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. வானியல், பொறியியல், ஒளிப்படமெடுத்தல், மருத்துவவியல் ஆகிய துறைகளில் ஒளி பற்றிய அறிவு அவசியமானது.
அன்றாடம் பயன்படுத்தப்படும் கருவிகளான [[தொலைக்காட்டி]], முகக்கண்ணாடி, [[மூக்குக்கண்ணாடி]], நுணுக்குக்காட்டி, ஒளியியல் நார் ஆகியவை ஒளியியலின் விருத்தியின் விளைவுகளேயாகும்.
 
==பாரம்பரிய ஒளியியல்==
 
===கதிர் ஒளியியல்===
இக்கற்கையில் ஒளியானது நேர்பாதையில் செல்லும் கதிரென விளக்கப்படுகின்றது. இக்கதிர்களின் பாதை பல்வேறு ஒளி ஊடுபுக விடும் ஊடகங்களிடையிலான [[ஒளித்தெறிப்பு]] மற்றும் [[ஒளி முறிவு]] ஆகியவற்றால் மாற்றப்படும்.
 
====ஒளித்தெறிப்பு====
 
ஒளி ஒரு ஊடகத்திலிருந்து ஒளி உட்புக விடாத பொருளொன்றில் பட்டு வேறு திசையில் (அதே ஊடகத்தில்) தன் பாதையை மாற்றிச் செல்லுதல் ஒள்த்தெறிப்பு எனப்படும்.
 
== ஒளியியல் வரலாறு ==
1,627

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1411190" இருந்து மீள்விக்கப்பட்டது