வீடுமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎அம்பையின் சபதம்: *உரை திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎அம்பையின் சபதம்: *திருத்தம்*
வரிசை 6:
 
===அம்பையின் சபதம்===
தம்பி [[விசித்திர வீரியன்|விசித்திர வீரியனுக்காக]] [[காசி மன்னன்|காசி மன்னனின்]] மூன்று அரசகுமாரிகளை,சுயவரத்தின் போது கவர்ந்து வந்தார்.அப்போது [[அம்பை]] மட்டும் [[சல்வன்]] என்ற அரசகுமாரனை விரும்பியதையடுத்து,அவளை [[சல்வன்|சல்வனிடம்]] அனுப்பிவைத்தார்.[[சல்வன்]] அவளை ஏற்க மறுத்துவிட்டான். மீண்டும் [[அம்பை]], [[பீஷ்மர்|பீஷ்மரிடம்]] வந்து தன்னை ஏற்கவேண்டினாள்.[[பீஷ்மர்|பீஷ்மரோ]] தான் செய்துள்ள சபதத்தைக் கூறி எற்க மறுத்துவிட்டார்."நான் எந்தப்பெண்ணுடனும் இருக்க மாட்டேன் என சபதம் மேற்கொண்டு இருக்கிறேன், [[சல்வன்|சல்வனோ]],[[விசித்திர வீரியன்|விசித்ரவீர்யனோ]] உன்னை ஏற்காததால் நீ எங்கு போக விருப்பமோ அங்கே போகலாம்" என்று கூறிவிட்டார். இந்த அவமானத்திற்குப் பழி வாங்க ஒரு வீரனை உலகம் முழுக்க சுற்றி தேடினாள்,எல்லா சத்திரியர்களும் [[பீஷ்மர்|பீஷ்மருக்காக]] பயந்தார்கள். அவள் இறுதியில் [[பரசுராமன்|பரசுராமனின்]] உதவியை நாடினாள்,அவர் [[பீஷ்மர்|பீஷ்மரின்]] குரு.[[அம்பா|அம்பாவின்]] நிலையை அறிந்து அதிர்ந்துபோன [[பரசுராமர்]] தனது சீடருடன் சண்டையிட்டார்,சண்டை பல நாட்கள்,மாதம் என நீடித்தது.இறுதியில் [[பரசுராமர்]] [[பீஷ்மர்|பீஷ்மரை]] யாராலும் தோற்கடிக்க முடியாது,அவராக மரணம் அடைவதைத் தவிர அவரை யாராலும் பொல்லவும் முடியாது சண்டையை தொடர்ந்தால் இருவரும் நிறைய ஆயுதங்களை விட்டுச்செல்லவேண்டிவரும் அவை உலகத்தையே அழித்துவிடும் என்பதால் சண்டையை நிறுத்திவிட வேண்டும் என்று [[பரசுராமன்]] சண்டையை நிறுத்தினார்.குழம்பிப்போன [[அம்பை]], [[பீஷ்மர்|பீஷ்மரை]] கொல்ல தேவர்கள் எனக்கு வழி சொல்லாத வரை நான் ஊண்,உறக்கம் கொள்ளப்போவதில்லை என சபதம் செய்து ஒற்றைக்காலில் நின்று [[சிவன்|சிவனை]] நோக்கி தவம் இருந்தாள். [[சிவன்]] அவள் முன் போன்றி "நீ [[பீஷ்மர்|பீஷ்மரின்]] மரணத்துக்கு காரணமாவாய் உனது அடுத்தப் பிறவியில்" என வரம் தந்து மறைந்தார். விரைவில் [[பீஷ்மர்]] மரணமடைய விரும்பிய [[அம்பா]] தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டாள். [[ஊர்வசி]],[[கங்கை]],[[சத்தியவதி]] போன்ற பெண்கள் தங்களை விரும்பிய ஆண்களிடம் தான் விரும்பியதை பெற்றுக் கொண்டது மாதிரி இல்லாமல் [[அம்பை]] வெறும் அலங்காரப் பொருளாக கருதப்பட்டனர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வீடுமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது