உயிர்ம நெகிழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 18:
|doi=10.1385/ABAB:78:1-3:389
|date=1999-03
|accessdate=2009-11-24}}</ref> இந்த புதைபடிவ எரிபொருள் நெகிழிகளுக்கு [[பெட்ரோலியம்]] மூலப் பொருளாக உள்ளது. இவை அரிதான படிம எரிபொருட்களிலிருந்து உருவாக்கப்படுவதால் [[பச்சையக வாயு]]வின் உற்பத்திக்கு காரணமாகிறது. ஒரு சில உயிரி நெகிழிகள் மட்டுமேமாத்திரம் சிதைவடைகின்றனசிதைவடைவதற்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மக்கும் உயிரி நெகிழிகள் உற்பத்தி செய்யப்படும் முறையைப் பொறுத்து, காற்றுள்ள சூழலிலும் காற்றில்லாத சூழலிலும் சிதைவடைகின்றன. மாவுப்பொருட்கள் மரநார் அல்லது உயிரிபலப்படி சேர்மங்கள் உட்பட பல பொருட்களால் ஆனது உயிர் நெகிழி ஆகும். உணவுப் பாத்திரங்கள், உணவு பொருட்கள், மற்றும் மின் காப்பு பொருட்கள் ஆகியவை உற்பத்தி செய்வது உயிர்நெகிழியின் சில பொதுவான பயன்பாடுகள் ஆகும்.
 
== பயன்பாடுகள் ==
[[File:Flower Wrapping made of PLA-Blend Bio-Flex.jpg|thumb|மலர் மடிப்பை PLA-கலவை உயிர் ஃப்ளெக்ஸால் செய்யப்பட்டது]]
ஒரு முறை பயன்பாட்டிற்கு பின் களைந்துவிடும் பொட்டலம், உணவு வழங்கும் பொருட்கள் (தட்டு, கரண்டி வகைகள், தொட்டிகள், கிண்ணங்கள்) போன்ற பொருட்கள் மக்கும் உயிர் நெகிழிகளால் ஆனவை. அவை பெரும்பாலும் பைகள், தட்டுக்கள், [[பழங்கள்]], காய்கறிகள், [[முட்டை]], [[இறைச்சி]] முதலியவற்றிற்கான கொள்கலன்கள் குளிர்பானங்கள், பால் பொருட்களுக்கான பாட்டில்கள், பழங்கள், காய்கறிகளுக்கு கொப்புளப் பைகள் முதலியவை செய்ய பயன்படுத்தப்படுகின்றன.
 
மறுமுறை பயன்படுத்தக் கூடிய கைபேசி உறைகள், தரைவிரிப்பு நார்கள் மற்றும், மகிழூந்துகளுக்கான அலங்காரப் பொருள்கள் மற்றும், நெகிழி குழாய்கள் முதலியவை மறுமுறை பயன்படுத்தக் கூடிய உயிர் நெகிழியின் பயன்பாடுகள். புதியமின் செயல்திறன் உடைய உயிர்நெகிழிகள் மின்சார எடுத்துசெல்லஎடுத்துசெல்லக்கூடிய வகையில் பயன்படுத்தலாம்வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பயன்பாடுகளுக்கு மக்கும் திறனைவிட நிலைநிறுத்தக் கூடிய மூலப் பொருள்களில் இருந்து உற்பத்தி செய்யக்கூடிய தன்மையே முக்கியமாகும். <ref>{{ cite web | title = Electroactive Bioplastics Flex Their Industrial Muscle | date = December 2005 | publisher = [[USDA]] Agricultural Research Service | work = News & Events | first = Jan | last = Suszkiw | url = http://www.ars.usda.gov/is/AR/archive/dec05/plastic1205.htm | accessdate = 2011-11-28 }}</ref>
 
உடலில் பதியவைக்கும் பாலிலாக்ட்டைடிலான மருத்துவ உள்வைப்புகள், நோயாளிகளுக்கு இரண்டாவது அறுவை சிகிச்சையை தவிர்கிறது விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மாவுப் பொருளாலான பலபடி சேர்மங்களால் செய்யப்பட்ட கலப்பு தழைக்கூளப் படங்கள், பயன்பாட்டிற்கு பின்னர் சேகரிக்கப்பட வேண்டியது இல்லை, நிலத்திலேயே விட்டு விட முடியும்.
வரி 30 ⟶ 31:
== நெகிழியின் வகைகள் ==
 
=== மாவுச்சத்து சார்ந்த நெகிழிகள் ===
=== மாவு சத்து சார்ந்தநெகிழிகள் ===
உயிர்மநெகிழிஉயிர்ம நெகிழிச் சந்தையில் 50 சதவீகிதம்சதவிகிதம் வெந்நெகிழிகளாகும். இது தற்போது மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் உயிர்மநெகிழியாகும். தூய மாவுசத்து ஈரப்பதத்தை உறிஞ்சும் பண்புடையது. அதனால் மருந்துவ துறையில் மருந்து மேலுறைகள் உற்பத்திச செய்யப் பயன்படுத்தப்படுகிறது. கிளிசரின், சார்பிடால் போன்ற இளக்கிகளும் நெகிழிகளும் சேர்ப்பதால் மாவு சத்தில் இருந்து தெர்மோ நெகிழிகள் உருவாக்கப்படுகின்றன இந்த கூடுதல் சேர்ப்பான்களின் அளவு மாற்றுவதன் மூலம், அதன் தன்மை குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றப்படுகிறது. எளிய மாவுசத்து நெகிழியை வீட்டில் தயாரிக்க முடியும். தொழிற்சாலைகளில் மாவுசத்து சார்ந்த உயிர்ம நெகிழிகள் மக்கும் பாலியெஸ்டர்களுடன் கலக்கப்படுகிறது. இந்த கலவைகளில் முக்கியமான பொருள் மாவுசத்தாகும். இதனோடு பாலிகப்ரோலக்டோன் அல்லது இகோ ப்ளெக்ஸ்(பாலி புட்டிலீன் அடிப்பேட்கோடெரிப்தலேட்) சேர்க்கப்படும். இந்த கலவைகள் மக்கும் தன்மையுடையன. மற்ற தயாரிப்பாளர்கள் மாவுசத்து பாலி ஒலிபைன் கலவைகள் கொண்டு உற்பத்தி செய்கிறார்கள். இந்த கலவைகள் தொடர்புடைய பெட்ரோலிய அடிப்படையிலான நெகிழிகளோடு ஒப்பிடும்போது குறைந்த கரியமில தடம் உடையவை.<ref>[http://www.instructables.com/id/Make-Potato-Plastic!/ Make Potato Plastic!]. Instructables.com (2007-07-26). Retrieved on 2011-08-14.</ref>
 
=== செல்லுலோஸ் சார்ந்த நெகிழிகள் ===
"https://ta.wikipedia.org/wiki/உயிர்ம_நெகிழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது