காம தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
*உரை திருத்தம்* |
||
வரிசை 6:
| Sanskrit_Transliteration = Kama Deva
| Pali_Transliteration =
| Tamil_script =
| Affiliation = [[தேவர் (இந்து மதம்)|தேவர்]]
| God_of = [[காமம்|காமத்து]]
| Abode =
| Mantra =
| Weapon = [[கரும்புவில்]] மற்றும்
: [[மலர்க்கணைகள்]] | Consort = [[ரதி தேவி]]
| Mount = [[கிளி]]
வரி 17 ⟶ 18:
}}
'''காம தேவன்''' என்பது [[காமம்|காமத்தின்]] அதிபதியாக விளங்கும் ஓர் இந்துக் கடவுள்
காம தேவன் வில்லம்பு எய்திய ஒரு அழகான இளைஞனாக சித்தரிப்படுகிறார். அவருடைய வில் கரும்பால் ஆனது, அதனுடைய நாண் தேனீக்களால் உருவாக்கப்பட்டது, காம தேவனின் அம்பு ஐந்து வித நறுமண மலர்களால் ஆனது. காம தேவனின் வாகனம் கிளி. [[ரதி தேவி]] காமதேவனின் துணையாக உள்ளார். காமதேவனுக்குரிய பருவம் வசந்த காலம்.
|