சாக்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
சக்தியை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமயமே சாக்தம் ஆகும். சக்தியே தெய்வம், மற்ற தெய்வங்கள் கிடையாது என்பது இவர்களின் சமயக் கருத்தாகும். அவரைத் தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது.இச்சமயத்தினர் தங்களை சக்தி தாசர்கள் என்றும் அழைத்துக் கொள்வர். செவ்வாடை,குங்குமமும் அணியும் வழக்கம் இவர்களிடம் உண்டு.
 
[[பகுப்பு:இந்து சமயப் பிரிவுகள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/சாக்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது