பி. ஜி. வுட்ஹவுஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
சி Added infobox and references
வரிசை 1:
<!-- {{Use British English|date=November 2012}} -->
{{Infobox writer <!-- for more information see [[:Template:Infobox writer/doc]] -->
| name = <small>சர்</small><br />பி. ஜி. வுட்ஹவுஸ்<br /><small>[[Order of the British Empire|KBE]]</small>
| birth_name=பெல்ஹம் கிரென்வில் வுட்ஹவுஸ்
| image = PGWodehouse.jpg
| imagesize = 200px
| caption = 1904ல் வுட்ஹவுஸ் (வயது 23).
| pseudonym = {{Plainlist|
* ஹென்றி வில்லியம்-ஜோன்ஸ்
* பி ப்ரூக்-ஹேவன்
* பெல்ஹம் கிரென்வில்
* மெல்ரோஸ் கிரெய்ஞ்சர்
* ஜெ வாக்கர் வில்லியம்ஸ்
* சி பி வெஸ்ட்}}
| birth_date = {{Birth date|df=yes|1881|10|15}}
| birth_place = [[கில்ட்ஃபோர்ட்]], [[சர்ரெ]], [[இங்கிலாந்து]], [[ஐக்கிய ராஜ்ஜியம்]]
| death_date = {{Death date and age|df=yes|1975|2|14|1881|10|15}}
| death_place = [[சவுத்தாம்ட்டன் (நகரம்)]], [[நியுயார்க்]], [[ஐக்கிய அமெரிக்க குடியரசு]]
| occupation = நகைச்சுவை எழுத்தாளர், நாவலாசிரியர், நாடககர்த்தா மற்றும் பாடலாசிரியர்
| nationality = பிரிட்டன்<br /> ஐக்கிய அமெரிக்க குடியரசு (1955ல் 74ஆம் வயதில் குடியிரிமை)
| period = 1902–75
| genre = நகைச்சுவை, கற்பனைவாத நகைச்சுவை
| signature = P_G_Wodehouse_Autograph.JPG}}
'''சர் பெல்ஹம் கிரென்வில் வுட்ஹவுஸ்''' (15 அக்டோபர் 1881 - 14 பிப்ரவரி 1975) ஓர் ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர். அவருடைய எழுத்துகளில் புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள் உட்பட்ட அனைத்தும் அடங்கும். எழுபது ஆண்டு காலம்தொடர்ந்து எழுதியவர். அவர் எழுத்துகள் இன்றும் பரவலாக வாசிக்கப்படுகின்றன. அரசியல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் பல தடுமாற்றங்களைத் தன் வாழ்வில் சந்தித்தாலும், ஃபிரான்சிலும் அமெரிக்காவிலும் அவர் மிகுதியான வாழ்க்கையைக் கழித்தார். இவரது முக்கிய எழுத்துக்களம், பிறப்பு, படிப்பு, இளமைகாலம் என இவரது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில், முதலாம் உலகப்போருக்கு முன்னும் பின்னும் இருந்த ஆங்கில மேல்தட்டு மக்கள் வாழ்க்கையைச் சார்ந்ததாக இருந்தது.
 
ஓர் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில உரைநடை விற்பன்னரான வுட்ஹவுஸ், அவருடைய சமகாலத்தவர்களான [[ஹிலாய்ரெ பெல்லாக்]], [[எவெலைன் வாக்]] மற்றும் [[ரட்யார்ட் கிப்ளிங்]] அவர்கலிடையேயும், அண்மைய எழுத்தாளர்களான [[ஸ்டீபன் ஃபிரை]]<ref>{{cite web | url = http://www.pgwodehousebooks.com/fry.htm | title= Fry on Wodehouse | publisher = PG Wodehouse books | date = 14 February 1975 | accessdate= 2011-10-26}}</ref>, [[டக்லஸ் ஆடம்ஸ்]]<ref>{{cite book| title = The Salmon of Doubt: Hitchhiking the Galaxy One Last Time| last = Adams | first = Douglas | year= 2002|pages= 63–67|location= New York|publisher= Harmony Books|url = http://books.google.com/books?id=DpIwyu_ZW9AC}}</ref>, [[ஜே. கே. ரௌலிங்]]<ref>{{cite web | title = J.K. Rowling: By the Book| url = http://www.nytimes.com/2012/10/14/books/review/j-k-rowling-by-the-book.html?hpw| work = The New York Times}}</ref> மற்றும் [[ஜான் லெ கர்ரே]]<ref>{{cite web|url= http://www.salon.com/1996/09/30/wodehouse_2/singleton/ |title=Personal Best: Right Ho, Jeeves|publisher=Salon|date=1 October 1996 | accessdate = 2012-04-17}}</ref> போன்றோரிடையேயும் நன்மதிப்பு பெற்றவர்.
 
இன்று ஜீவ்ஸ் மற்றும் பிலான்டிங் காஸ்ட்ல் புதினங்களாலும், சிறுகதைகளினாலும் அறியப்படுபவர். வுட்ஹவுஸ் ஒரு நாடககர்த்தாவும், பாடலாசிரியரும் ஆவார். அவர் பதினைந்து மேடை நாடகங்கலுக்கு பகுதி எழுத்தாளர் ஆவார். முப்பது இசை-நகைச்சுவை நாடகங்களில், இருநூற்றைம்பது பாடல்களில் பங்குகொண்டிருக்கிறார். இவை பெரும்பாலும் ஜெரோம் கெர்னும் கய் போல்டனும் தயாரித்த நாடகங்களாகும். அவர் கோல் போர்ட்டருடன் ''எனிதிங் கோஸ்''(1934) என்ற இசை நாடகத்தில் பணிபுரிந்திருக்கிறார். கெர்ன்ஸ் இசையில் புகழ்பெற்ற ''ஷோ போட்'' இசை நாடகத்தில் வரும் ''பில்'' பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். கெர்ஷ்வின் - ராம்பர்க் அவர்களின் நாடகமான ''ரோசலி''யில்(1928), சிக்மன்ட் ராம்பர்க் இசைக்கு வரிகள் புனைந்திருக்கிறார். ருடால்ஃப் ஃப்ரிம்லுடன் அவருடைய இசைநாடகமான ''தி த்ரீ மஸ்கெட்டியர்சில் (1928) பணிபுரிந்திருக்கிறார். அவர் பாடலாசிரியர்களின் காட்சியகத்தில் இடம் வகிக்கிறார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:1881 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பி._ஜி._வுட்ஹவுஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது