பி. ஜி. வுட்ஹவுஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Corrected some spelling mistakes
உள்ளிணைப்பு
வரிசை 17:
| death_place = [[சவுத்தாம்ட்டன் (நகரம்)]], [[நியுயார்க்]], [[ஐக்கிய அமெரிக்க குடியரசு]]
| occupation = நகைச்சுவை எழுத்தாளர், நாவலாசிரியர், நாடககர்த்தா, பாடலாசிரியர்
| nationality = [[பிரிட்டன்|பிரித்தானியர்]]<br /> [[ஐக்கிய அமெரிக்காஅமெரிக்கர|அமெரிக்கர்]] (1955ல் 74ஆம் வயதில் குடியிரிமை)
| period = 1902–75
| genre = நகைச்சுவை, கற்பனைவாத நகைச்சுவை
வரிசை 25:
ஓர் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில உரைநடை விற்பன்னரான வுட்ஹவுஸ், அவருடைய சமகாலத்தவர்களான [[ஹிலாய்ரெ பெல்லாக்]], [[எவெலைன் வாக்]] மற்றும் [[ரட்யார்ட் கிப்ளிங்]] அவர்களிடையேயும், அண்மைய எழுத்தாளர்களான [[ஸ்டீபன் ஃபிரை]]<ref>{{cite web | url = http://www.pgwodehousebooks.com/fry.htm | title= Fry on Wodehouse | publisher = PG Wodehouse books | date = 14 February 1975 | accessdate= 2011-10-26}}</ref>, [[டக்லஸ் ஆடம்ஸ்]]<ref>{{cite book| title = The Salmon of Doubt: Hitchhiking the Galaxy One Last Time| last = Adams | first = Douglas | year= 2002|pages= 63–67|location= New York|publisher= Harmony Books|url = http://books.google.com/books?id=DpIwyu_ZW9AC}}</ref>, [[ஜே. கே. ரௌலிங்]]<ref>{{cite web | title = J.K. Rowling: By the Book| url = http://www.nytimes.com/2012/10/14/books/review/j-k-rowling-by-the-book.html?hpw| work = The New York Times}}</ref> மற்றும் [[ஜான் லெ கர்ரே]]<ref>{{cite web|url= http://www.salon.com/1996/09/30/wodehouse_2/singleton/ |title=Personal Best: Right Ho, Jeeves|publisher=Salon|date=1 October 1996 | accessdate = 2012-04-17}}</ref> போன்றோரிடையேயும் நன்மதிப்பு பெற்றவர்.
 
இன்று [[ஜீவ்ஸ்]] மற்றும் [[பிலான்டிங்ஸ் காஸ்ட்ல்]] புதினங்களாலும், சிறுகதைகளினாலும் அறியப்படுபவர். வுட்ஹவுஸ் மேலும் ஒரு நாடககர்த்தாவும், பாடலாசிரியரும் ஆவார். அவர் பதினைந்து மேடை நாடகங்களுக்கு பகுதி எழுத்தாளர் ஆவார். முப்பது இசை-நகைச்சுவை நாடகங்களில், இருநூற்றைம்பது பாடல்களில் பங்குகொண்டிருக்கிறார். இவை பெரும்பாலும் ஜெரோம் கெர்னும் கய் போல்டனும் தயாரித்த நாடகங்களாகும். அவர் கோல் போர்ட்டருடன் ''எனிதிங் கோஸ்''(1934) என்ற இசை நாடகத்தில் பணிபுரிந்திருக்கிறார். கெர்ன்ஸ் இசையில் புகழ்பெற்ற ''ஷோ போட்'' இசை நாடகத்தில் வரும் ''பில்'' பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். கெர்ஷ்வின் - ராம்பர்க் அவர்களின் நாடகமான ''ரோசலி''யில்(1928), சிக்மன்ட் ராம்பர்க் இசைக்கு வரிகள் புனைந்திருக்கிறார். ருடால்ஃப் ஃப்ரிம்லுடன் அவருடைய இசைநாடகமான ''[[த த்ரீ மஸ்கிடியர்ஸ்|தி த்ரீ மஸ்கெட்டியர்சில்]]'' (1928) பணிபுரிந்திருக்கிறார். அவர் பாடலாசிரியர்களின் காட்சியகத்தில் இடம் வகிக்கிறார்.<ref>{{cite web | url = http://www.songwritershalloffame.org/notable_writers/C5047 |title=Songwriters Hall of Fame | publisher = Songwriters Hall of Fame |date=14 February 1975 |accessdate=2011-10-26}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பி._ஜி._வுட்ஹவுஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது