மாற்கு நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Venice21.jpg|thumbnail|right|250px|<center>[[மாற்கு (நற்செய்தியாளர்)|புனித மாற்கு]], [[வெனிஸ்]]</center>]]
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
'''மாற்கு நற்செய்தி''' [[விவிலியம்|விவிலியத்தின்]] [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டிலுள்ள]] நான்கு [[நற்செய்திகள்|நற்செய்தி]] நூல்களில் இரண்டாவது நூலாகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Gospel_of_Mark மாற்கு]</ref>. இது [[இயேசு கிறித்து|இயேசுவின்]] வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள இரண்டாவது நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் '''மாற்கு எழுதிய நற்செய்தி''', κατὰ Μᾶρκον εὐαγγέλιον (Kata Markon Euangelion = The Gospel according to Mark) என்பதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மாற்கு_நற்செய்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது