"தினை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

101 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[Image:Grain millet, early grain fill, Tifton, 7-3-02.jpg|thumb|200px|right|வயலில் விளைந்து நிற்கும் தினை]]
 
[[File:A_ball_of_Thinai_(Italian_millet).JPG|thumb|right|200px|தினை உருண்டை]]
 
'''தினை''' ஒரு [[தானியம்|தானிய]] வகை. இதை மனிதர்களும் [[விலங்கு]]களும் உணவாகப் பயன்படுத்துகின்றனர். தினை உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் ஒன்று. இது கிழக்காசியாவில் 10,000 ஆயிரம் ஆண்டுகளாகப் பயிரிடப்படுவதாகக் கூறப்படுகிறது.
289

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1411754" இருந்து மீள்விக்கப்பட்டது