கடோபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சி திருத்தம்
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''கடோபநிடதம்''' எனும் [[உபநிடதம்]] கிருட்டிண யசூர் வேதத்தில் அமைந்துள்ளது. இதற்கு [[ஆதிசங்கரர்]], [[இராமானுசர்]], [[மத்வர்]] ஆகிய மகான்கள் உரை எழுதி உள்ளனர். 119 மந்திரங்களைக் கொண்ட இந்த உபநிடதத்தை இரண்டு அத்தியாங்களாகவும் ஒவ்வொரு அத்தியாமும் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு பகுதிகளை வல்லிகள் என்று அழைக்கப்படுகின்றது. இந்த உபநிடதம் கதை வடிவில் அமைந்துள்ளதால் இதற்கு கடோபநிடதம் என்பர்.
 
==இவ்வுபநிடதத்தின் சாந்தி மந்திரம், விளக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/கடோபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது