சுரைக்காய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[File:Surai kuduvai.jpg|thumb|200px|சுரைக்குடுவை- பதப்படுத்தி வர்ணம் பூசப்பட்ட சுரைக்காயின் வெளிக்கூடு.]]
 
'''சுரைக்காய்''' (''Calabash / BattleBottle gourd'') உணவாகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் ''Lagenaria siceraria''. உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் சுரைக்காயும் ஒன்று. தொடக்கத்தில் இது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை. இதன் காய்கள் நீர்கலன்களாகப் பயன்பட்டன. தற்காலத்தில் இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது.
 
[[பகுப்பு:கொடிகள்]]
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1411867" இருந்து மீள்விக்கப்பட்டது