1725 வரை ஆங்கிலத் துடுப்பாட்டத்தின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''1725 வரையிலான துடுப்பாட்டத்தின் வரலாறானது''', இது தோன்றியதாக கருதப்படும் காலந்தொட்டு, இங்கிலாந்தில் இது ஒரு பெரும் விளையாட்டாக வளர்ந்து மற்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் வரையில் ஏற்பட்ட விளையாட்டின் வளர்ச்சியை சித்தரிக்கிறது.
 
கிரிக்கெட்டு பற்றிய திட்டவட்டமான குறிப்பு முதன்முதலில் 1598ம் ஆண்டில் காணப்படுகிறது. அதில் இந்த விளையாட்டு சுமார் 1550களில் விளையாடப்பட்டதென்று தெளிவாகக் கூறுகிறது. ஆனால் உண்மையில் இது தோன்றிய பிறப்பிடம் ஒரு புதிராகவே இருந்து வருகிறது. இதன் துவக்கம் 1550ம் ஆண்டிற்கு முன்புள்ளது. மேலும் இது கெண்ட்டு, சசெக்சு மற்றும் சர்ரே ஆகிய மாவட்டங்களுக்குள் தென்கிழக்கு இங்கிலாந்தில், பெரும்பாலும் த வெல்ட் என்ற ஒரு பிராந்தியத்தில் தோன்றியிருக்க வேண்டும். இவையே இந்த விளையாட்டைக் குறித்து ஓரளவிற்கு திட்டவட்டமாக கூறமுடிகிறது. மட்டைவீரர்கள், பந்துவீச்சாளர்கள் மற்றும் பந்துக்காப்பாளர்கள் அடங்கிய சுடூல்பால்இசுடூல்பால் மற்றும் ரௌண்டர்சு போன்ற ஆட்டங்களையல்லாமல், துடுப்பாட்டம் குறும்புல் தரையில் மட்டுமே விளையாடக் கூடியதாகும். ஏனெனில் 1760கள் வரை பந்து தரைமட்டமாகவே கிரிக்கெட்டில் வீசப்பட்டது. எனவே காட்டு கழிச்சல்களும் மேய்ச்சல் வெளிகளும் விளையாட ஏற்ற இடங்களாக இருந்திருக்கக் கூடும்.
 
துடுப்பாட்டத்தின் ஆரம்ப காலங்கள் பற்றி கிடைக்கப் பெற்ற குறைந்த தகவலானது, இது முதலில் குழந்தைகள் விளையாட்டாகவே இருந்ததென்பதை சுட்டிக் காட்டுகிறது. பிறகு, 17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இது தொழிலாளர்களால் கையெடுக்கப்பட்டது. சார்லசு I ஆட்சிக் காலத்தில் உயர்குடி மக்கள் முதலில் புரவலர்களாக அதிகரிக்க ஆர்வம் காண்பித்தனர். பின்பு அவ்வபோது விளையாடவும் தொடங்கினர். இந்த விளையாட்டில் சூதாடக் கூடியத் தன்மை அவர்களை இதன்பால் மிகவும் ஈர்த்தது. மேலும் மறுசீரமைப்பிற்குப் (ரெசுடொரேசன்) பின் இது வெகுவாக அதிகரித்தது. கனூவர் மரபுத்தொடர்வின் (கனூவேரியன் சக்சசன்) போது, துடுப்பாட்டத்தில் முதலீடு ஏற்பட்டதால் தொழில்சார் விளையாட்டு வீரர்களையும் முதல் பெரும் குழுக்களையும் உண்டாகின. இவ்வாறு லண்டனிலும் இங்கிலாந்தின் தென்பகுதியிலும் துடுப்பாட்ட விளையாட்டு ஒரு மக்களுக்கான சமூக நிகழ்வாக நிறுவப்பட்டது. இதனிடையே ஆங்கிலேய குடியேற்றக்காரர்கள் துடுப்பாட்டத்தை வட அமெரிக்காவிலும் மேற்கிந்திய தீவுகளிலும் அறிமுகம் செய்திருந்தனர்; மேலும் கடலோடிகளும் கிழக்கிந்திய நிறுவன வணிகர்களும் இதை இந்திய துணைக்கண்டத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.
வரிசை 7:
== ஒரு குழந்தைகள் விளையாட்டாக கிரிக்கெட்டின் தோற்றம் ==
=== தோற்றக் கோட்பாடுகள் ===
துடுப்பு ஆட்டமானதுதுடுப்பாட்டமானது கெண்ட் மற்றும் சசெக்ஸ் ஆகிய பகுதிகளின் நெடுக இருக்கும் வெல்ட் என்ற பிராந்தியத்தின் விவசாய மற்றும் உலோகவேலை செய்யும் சமுதாயங்களில் ஆரம்ப மத்திய காலங்களில் தோன்றியிருக்குமென்பதே மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் கோட்பாடாகும்.<ref>அண்டர்டவுன், ப. 6.</ref> இந்த மாவட்டங்களும் அண்டையிலிருந்த சர்ரேயும் உயர்ப்பண்புகளில் சிறப்பு மையங்களாக விளங்கின. இங்கிருந்த இந்த விளையாட்டு துரிதமாக அருகாமையிலிருந்த லண்டனுக்கு பரவின. அங்கு அதன் பிரபலம் உறுதி செய்யப்பட்டது. மேலும் பெர்க்ஷையர், எசெக்ஸ், ஹாம்ப்ஷையர் மற்றும் மிடில்செக்ஸ் போன்ற தெற்கத்திய மாவட்டங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.<ref name="A1">ஆல்தம், அதிகாரம் 1.</ref>
 
[[File:EdwardII-Cassell.jpg|250px|right|thumb|எட்வர்ட் II (கேசிலின் இங்கிலாந்து வரலாற்றில் சித்தரிக்கப்பட்டுள்ளது) தனது இளம் வயதில் க்ரெக் விளையாடினார்.]]
வரிசை 17:
 
=== "கிரேக்கு" ===
இங்கிலாந்தின் அரசர் முதலாம் எட்வேர்டுடைய அலமாரி கணக்கு வழக்குகளில் இளவரசர் எட்வேர்டு வெசுட்மினிசுட்டரிலும் நியூவெண்டனிலும் “கிரேக்கு மற்றும் பிற ஆட்டங்களை” விளையாட சான் டி லீக் என்பவருக்கு பணமளித்திருந்ததாக 1300ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி (ஞ்சூலியன்சூலியன் நாட்காட்டி, கிரிகோரியன் ஆண்டின்படி 1301ம் ஆண்டாக இருக்கும்) குறிப்பொன்று கூறுகிறது.<ref name="A1" /> வருங்கால வேல்ஸ் நாட்டு இளவரசரான இளவரசர் எட்வர்ட் அப்போது 15 வயதுடையவராக இருந்தார். “கிரேக்கு” கிரிக்கெட்டுடைய முந்தைய வடிவமாக இருந்திருக்கலாமென்று கூறப்படுகிறது.<ref>போவன், ப. 29.</ref> இதனை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை. மேலும் கிரேக்கு வேறு ஏதாவதாகக் கூட இருந்திருக்கலாம்.<ref name="A1" /> கிரேக் ''கிரெயிக்கு (craic)'' என்ற சொல்லின் ஆரம்ப எழுத்துக்கோர்வையாக இருந்திருக்கலாம்.<ref name="B1" /> இங்கு கிரெயிக்கு என்ற சொல் கேலிக்கை, பொழுதுபோக்கு அல்லது உல்லாசமான பேச்சு அவைகளைக் குறிக்கும் ஒரு சரிசு சொல்லாக எடுத்துக்கொள்ளலாம். ''கிராக்கு (crack)'' என்ற சொல்லுக்கான இவ்வகை அர்த்தம் சரிசுஐரிசு ஆங்கிலம், சுக்காட்டீசுஇசுக்காட்டீசு ஆங்கிலம் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தின் சார்டீயில் அர்த்தங்கொள்ளப்படுகிறது. அயர்லாந்தில் தற்போது ''கிரெயிக்கு (craic)'' என்ற எழுத்துக்கோர்வையை விட ''கிராக்கு (crack)'' என்பதே மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது.<ref>ஆக்சுபோர்டு இங்கிலிசு டிக்குசனரி – "கிராக்கு (பெயர்ச்சொல்லாக)" I.5.c.</ref>
 
=== மிக ஆரம்பக்காலத்து திட்டவட்ட குறிப்புகள் ===
வரிசை 23:
கிரிக்கெட் விளையாடப்படுவதற்கான மிக ஆரம்பக்காலத்துக் குறிப்பானது 1598ம் ஆண்டு ஒரு நீதிமன்ற வழக்கில் ஒரு ஆதாரமாக வழங்கப்பட்டது. இது சர்ரேயின் கில்டுஃபோர்டில் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் சுமார் 1550ம் ஆண்டு நடந்ததாக தெரிகிறது.<ref name="A1" /> இந்த வழக்கு ஒரு நிலத்தை ஒரு பள்ளி உரிமைக் கொண்டாடியதைக் குறித்ததாகும். 1597ம் ஆண்டு சனவரி மாதம் 17ம் தேதி (சூலியன் தேதி, கிரிகோரியன் நாட்காட்டியில் இணையாக 1598ம் ஆண்டு) கில்டுஃபோர்டிலுள்ள நீதிமன்றத்தில் 59-வயது நிரம்பிய ஒரு மரண விசாரனை அதிகாரி, சான் டெருரிக் அவரும் அவருடைய பள்ளி நண்பர்களும் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அவ்விடத்தில் “கெரெக்கெட்டு” (creckett) விளையாடியதாக சாட்சியளித்தார். அந்த பள்ளி கில்டுஃபோர்டில் உள்ள ராயல் கிராமர் இசுக்கூல் ஆகும்.<ref name="A1" />
 
1598ம் ஆண்டு ஒரு இத்தாலிய-ஆங்கிலேய அகராதியில் சியோவானி ஃபிளோரியோ கிரிக்கெட்டு என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தார். ''sgillare'' என்ற சொல்லுக்கு அவர் பொருள்விளக்கம் அளிக்கும்போது, “சிள்வண்டு (பூச்சு) ஒலியிடுவது, ''கிரிக்கெட்சு-எ-விக்கெட்சு'' விளையாடி மகிழ்வது” என்று குறிப்பிட்டிருந்தார்.<ref>சியோவானி ஃபிளோரியோ [http://www.pbm.com/~lindahl/florio1598/ ''இத்தாலிய/ஆங்கில அகராதி: அ வார்லுடே ஆஃபு வேர்டுசு'' ] (1598). 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மீட்கப்பட்டது.</ref> “கிரிக்கெட்டு” என்ற சொல்லை ஒரு பூச்சாகவும் ஒரு விளையாட்டாகவும் வரையறுத்த முதல் அறியப்பட்ட எழுத்தாளர் ஃபிளோரியோ ஆவார். அவருடைய அகராதியின் பிந்தைய பதிப்பில் 1611ம் ஆண்டு, “கிரிக்கெட்டு-எ-விக்கெட்டு” விளையாடுவது பாலியல் தொடர்புடையதாய் ''frittfritt'' என்ற சொல்லுடன் சம்பந்தப்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை “நாம் கிரிக்கெட்டு-எ-விக்கெட்டு அல்லது ''gigaioggie'' என்று சொல்வது போல்” என்று பொருள் விளக்கப்படுகிறது. மேலும் ''dibatticare'' என்ற சொல், “ஒரு இளம்பெண்ணை படுக்கைக் கூவலாகிய ''giggaioggie'' வரும்வரை திரும்பதிரும்ப மீட்டுவது” என்று விளக்கப்படுகிறது.<ref>சியோவானி ஃபிளோரியாஃபுளோரியா, [http://www.pbm.com/~lindahl/florio/ ''குவீன் அன்னாசு நியூ வருலுடு ஆஃபு வருடுசு'' ] (1611), எஃபு. 144 மற்றும் எஃபு. 198. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மீட்கப்பட்டது.</ref>
 
== கிராம கிரிக்கெட்டின் வளர்ச்சி: 1611 - 1660 ==