31,979
தொகுப்புகள்
(→பிற இணைப்புகள்: திருத்தம்) |
(→கல்வி: திருத்தம்) |
||
பத்மா சுப்ரமணியம் தமிழ்த் திரைப்பட இயக்குனர் [[கே. சுப்ரமணியம்]] மற்றும் மீனாட்சி தம்பதியினரின் மகளாவார். இவரது தாயார் மீனாட்சி ஒரு இசையமைப்பாளர், [[தமிழ்]] மற்றும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்தில்]] பாடல் எழுதக்கூடியவர். இவர் [[வழுவூர்]] [[பி. இராமையா பிள்ளை]]யிடம் பரதம் பயின்றார்.
==கல்வி==
பத்மா இசையில் இளங்கலையும், [[மரபிசையியல்|மரபிசையியலில்]] (Ethno-Musicology) முதுகலைப் பட்டமும், நாட்டியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பரதம் குறித்து பல புத்தகங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும்
==விருதுகள்==
|