மறவர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
117.206.120.32 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1411007 இல்லாது செய்யப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
*எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 106:
13. சாயல்குடி- சிவஞான பாண்டியன்
 
14. ஆப்பனூர்- சிரைசிறை மீட்ட ஆதி அரசு தேவர்.
 
வன்னியர் என்ற பட்டம் மறவர்களுக்கும் கள்ளர்களுக்கும் நிறைய உண்டு. மேல குறிப்பிடும் ஜமின்களுக்கும் இது வன்னிய சாதி (படையாச்சி) க்கும் சம்மந்தம் இல்லை.
வரிசை 117:
== பெயர்க்காரணம் ==
முற்காலத்தில் அவரவர் செய்யும் தொழிலினை வைத்தே அவர்களின் சாதியையும் வரையறுக்க பட்டது. அதன்படி போர்த்தொழில் புரிந்தவர்கள் மறவரினதினர் ஆனார்கள். இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டது.
செம்ம நாட்டு மறவர்கள் செம்ம நாட்டு மறவர்கள்,இவர்களில் பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் உள்ளவ்கள்உள்ளவர்கள். மேலும் இவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள். முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் புலித்தேவன் இந்த இனத்தை சேர்ந்தவர்.மறவர் இனத்தில் இவர்கள் மிகவும் தொன்மையானவர்கள்.
<ref>
*[http://www.thevarthalam.com/thevar/?p=2705மறவர்]
"https://ta.wikipedia.org/wiki/மறவர்_(இனக்_குழுமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது