ஞானாமிர்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
{{refend}}
என்பன அவை
;பாடல்: எடுத்துக்காட்டு <ref>பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டது</ref>
 
<poem>இருள்தீர் காட்சி அருளொடு புணர்தல்
அரும்பொறை தாங்கல், பிறர் பொருள் விழையாமை,
செய்த நன்று அறிதல், கைதவம் <ref>வஞ்சகம்</ref> கடிதல்,
பால் கோடாது பகலில் துலாக்கோலில்<ref>துலாக்கோல் போல்</ref> தோன்றல்
மானம் மதாணி <ref>மன உறுதி</ref> ஆணிற் தாங்கல்
அழுக்காறு இன்மை அவாவின் தீர்தல்,
அருந்துயர் உயிர்பட்குஉயிர்கட்கு இருந்தகாலை
அழல் தோய்வு அன்னர் ஆகி ஆனாக் <ref>நிலை கொள்ளாமல்</ref>
கழலும் நெஞ்சிற் கையற்று இனைதல் <ref>வருந்துதல்</ref>
பன்னரும் சிறப்பின் மன்னுயிர்த் தெகைகட்கு
அறிவும் பொறியும் கழிபெருங் கவினும்
பெறற்கு அரு துறக்கம் <ref>வீடுபேறு</ref> தம்மின் ஊங்கு
இறப்ப வேண்டும் என்று எண்ணரும் பெருங்குணம் <ref>கன்மம் பற்றிக் கூறும் 24 ஆம் அகவல்</ref> </poem>
 
==கருவிநூல்==
"https://ta.wikipedia.org/wiki/ஞானாமிர்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது