சுரைக்காய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 21:
 
'''சுரைக்காய்''' (''Calabash / Bottle gourd'') உணவாகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் ''Lagenaria siceraria''. உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் சுரைக்காயும் ஒன்று. தொடக்கத்தில் இது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை. இதன் காய்கள் நீர்கலன்களாகப் பயன்பட்டன. தற்காலத்தில் இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது.
 
இது இரண்டு [[அடி (நீள அலகு)|அடி]] நீளம் மற்றும் மூன்று [[அங்குலம்]] விட்ட அளவில் வளரக்கூடிய நீர்சத்து மிகுந்த [[காய்கறி]] ஆகும்.
 
== சாகுபடி முறை ==
உலர்ந்த நிலத்தை நன்கு உழுது, பத்து அடி இடைவெளியில் வாய்க்கால் அமைக்க வேண்டும். வாய்க்காலில் தேவையான அளவு இயற்க்கை உரம் இட்டு மூன்று அடி இடைவெளியில் விதை ஊன்றி நீர் பாய்ச்ச வேண்டும்.
 
ஒரு [[வாரம்]] காலத்தில் முழைப்பு தோன்ற துவங்கும். 10 - 15 நாட்கள் இடைவெளியில் களை நீக்கம் செய்து, தேவையான அளவு ரசாயன உரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
 
ஒரு [[மாதம்]] காலத்தில் பூக்கள் தோன்றும். 40 - 45 நாட்கள் இடைவெளியில் சுரைக்காய் காய்கத் துவங்கும்.
 
<gallery>
Bottle Gourd Hybrid.jpg|வீரிய ஒட்டு ரகம்
வரி 29 ⟶ 40:
== வெளி இணைப்புகள் ==
* [http://adupankarai.kamalascorner.com/2008/01/blog-post_7997.html சுரைக்காய் தயிர் பச்சடி]
* [http://www.grannytherapy.com/tam/category/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/ சுரைக்காயின் மருத்துவக் குணங்கள்]
* [http://www.tamilcook.com/2010/08/suraikkai-thattapayir-kulambu/ சுரைக்காய் தட்டைபயறு குழம்பு]
[[பகுப்பு:கொடிகள்]]
[[பகுப்பு:காய்கறிகள்]]
* [http://www.grannytherapy.com/tam/category/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/ சுரைக்காயின் மருத்துவக் குணங்கள்]
"https://ta.wikipedia.org/wiki/சுரைக்காய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது