குடிசார் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
110.172.152.177 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1412485 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
த எழுத்துக்கள்</big><small><sup>சிறிய எழுத்துக்கள்</sup><small>சிறிய எழுத்துக்கள்</small></small>''[[படிமம்:Torres Petronas Mayo 2004.jpg|thumb|200px| [[பெட்ரோனாஸ் கோபுரங்கள்]], பொறியாலர் [[சீசர் பெல்லி]] மற்றும் [[தார்ண்டன் தாம்செட்டி]] ஆல் வடிவமைக்கப்பட்டது]]
''
{| class="wikitable"
|-

'''குடிசார் [[பொறியியல்]]''' என்பது ஒரு உயர்தொழில் பொறியியல் துறையாகும். இது, [[பாலம்|பாலங்கள்]], [[கால்வாய்]]கள், [[சாலை]]கள், [[அணை]]கள், [[கட்டிடம்|கட்டிடங்கள்]] போன்றன உள்ளிட்ட கட்டிடச் சூழலின் [[வடிவமைப்பு]], [[கட்டுமானம்]] என்பவற்றோடு தொடர்புடையது. படைத்துறைப் பொறியியலுக்கு அடுத்ததாக மிகப் பழைமையான பொறியியல் துறை இதுவாகும். இப் பொறியியல் துறையைப் பல துணைத்துறைகளாகப் பிரிப்பது வழக்கம். [[சூழலியல் பொறியியல்]], [[நிலத்தொழில்நுட்பப் பொறியியல்]], [[கட்டமைப்புப் பொறியியல்]], [[போக்குவரத்துப் பொறியியல்]], [[காற்றுப் பொறியியல்]], [[நீரியல்|நீர்வளப் பொறியியல்]], [[பொருட் பொறியியல்]], [[கரையோரப் பொறியியல்]], [[கட்டுமானப் பொறியியல்]] என்பன இவற்றுட் சிலவாகும். மனித வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையதாலும், எல்லாவிதமான பொறியியல் செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இருப்பதாலும் இது [[பொதுவியல்]] என்றும் அழைக்கப்படும்..
 
"https://ta.wikipedia.org/wiki/குடிசார்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது