ரேணிகுண்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ரேணிகுண்டா''' என்பது தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:24, 30 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

ரேணிகுண்டா என்பது திருப்பதியின் புறநகர் பகுதியாகும். இது இந்துக்களின் வழிப்பாட்டு தளமாக இருக்கிறது[சான்று தேவை]. இது திருப்பதியின் வாயிலாக கருதப்படுகிறது.

வரலாறு

இது முற்காலத்தில் ஒரு தொடர்வண்டி இணைப்பாக திருப்பதிக்கு வரும் மக்கள் நெருக்கடியை தவிர்க்க கிழக்குப் பகுதியின் தொடர்வண்டி நிலையமாக இருந்தது. பின்னர் 1970-களில், திருப்பதி விமானத்தளம் நிருவப்பெற்றது. இது முதலில் உருவாக்கப்பட்ட தொடர்வண்டி இணைப்பு (ஆந்திர பிரதேசத்தின் புடி என்ற பகுதியுடன் இணைப்பு) என்பதால் இதனை ஆங்கிலேயர் ஒரு வணிகத்தளமாகவும் உபயோகித்தனர்.


ஊசாத்துணை

புற இணைப்புகள்

  • [1] Madras and Southern Mahratta Railway by John Hinson
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணிகுண்டா&oldid=1412964" இலிருந்து மீள்விக்கப்பட்டது