"ரேணிகுண்டா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

919 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''ரேணிகுண்டா''' என்பது தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
இது முற்காலத்தில் ஒரு தொடர்வண்டி இணைப்பாக திருப்பதிக்கு வரும் மக்கள் நெருக்கடியை தவிர்க்க [[கிழக்கு]]ப் பகுதியின் தொடர்வண்டி நிலையமாக இருந்தது. பின்னர் 1970-களில், திருப்பதி விமானத்தளம் நிருவப்பெற்றது. இது முதலில் உருவாக்கப்பட்ட தொடர்வண்டி இணைப்பு ([[ஆந்திர பிரதேசம்|ஆந்திர பிரதேசத்தின்]] புடி என்ற பகுதியுடன் இணைப்பு) என்பதால் இதனை [[ஆங்கிலேயர்]] ஒரு வணிகத்தளமாகவும் உபயோகித்தனர்.
 
==மக்கள்==
 
மக்கள்தொகை 78000. இதில் ஆண்கள் 52 சதவிகிதமும் பெண்கள் 48 சதவிகிதமும் உள்ளனர்.
 
சராசரி கல்வி 77 சதவிகிதமாக உள்ளதால் இது தேசத்தின் சராசரியான 59.5% விட அதிகம். ஆண்களின் கற்றோர் விகிதம் 83%, மற்றும் பெண்களில் 70 சதவிகிதமாகவும் உள்ளது. 11 சதவிகித மக்கள் 6 வயதிற்குட்பட்டவர்கள்<ref>[http://www.ourvillageindia.org/Place.aspx?TID=10&DID=23&SID=28] Renigunta Mandal Demographics</ref>.
 
==ஊசாத்துணை==
==புற இணைப்புகள்==
* [http://www.signalbox.org/overseas/india/renigunta.htm] Madras and Southern Mahratta Railway by John Hinson
 
[[பகுப்பு:ஆந்திர ஊர்களும் நகரங்களும்]]
1,239

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1412967" இருந்து மீள்விக்கப்பட்டது