பாஸ்கலின் முக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Pascal's triangle 5.svg|right|thumb|250px|பாஸ்காலின் முக்கோணத்தின் முதல் ஆறு வரிசைகள்]]
[[கணிதம்|கணிதத்தில்]] '''பாஸ்கலின் முக்கோணம்''' (''Pascal's triangle'') என்பது [[ஈருறுப்புக் குணகம்|ஈருறுப்புக் குணகங்களின்]] முக்கோண ஒழுங்கமைவாகும். இது [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]க் கணிதவியலாளரான [[பிலைசு பாஸ்கல்|பிலைசு பாஸ்கலின்]] நினைவாகப் பெயரிடப்பட்டது. [[இந்திய வரலாறு|இந்தியா]], [[பாரசீகம்]], [[சீனா]], [[ஜேர்மனி]] மற்றும் [[இத்தாலி]] ஆகிய நாடுகளின் கணிதவியலாளர்களால் இது இவருக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தும் மேற்குலகில் இது பாஸ்கலின் முக்கோணம் என்றே அறியப்பட்டது.
 
==உருவாக்குவது==
[[Image:PascalTriangleAnimated2.gif]]
முக்கோணத்தின் விளிம்பில் எப்போதும் '1' மட்டுமே வரும். மேலும், முக்கோணத்தின் உட்புறமிருக்கும் உள்ள ஒவ்வொரு எண்ணும் அதன் மேலிருக்கும் இரு எண்களின் கூட்டலாகும்.
 
 
==உபயோகம்==
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்கலின்_முக்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது