நாகராஜ சோழன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மணிவண்ணன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox film | name = நாகராஜ சோழன் எம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

19:57, 30 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் தமிழ்த்திரைப்படம், 1994 ஆம் ஆண்டில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற அமைதிப்படை திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளிவருகிறது, இது மணிவண்ணன் இயக்கும் 50வது திரைப்படம். இதில் சத்யராஜ், மணிவண்ணன், சீமான், ரகு மணிவண்ணன், கோமல் சர்மா, வர்ஷா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.[1] படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்க, வி ஹவுசு புரொடக்சன்சு சார்பில் எஸ். ரவிச்சந்திரன், கே. சுரேஷ் ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர்.[2]

நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புஎஸ். ரவிச்சந்திரன்
கே. சுரேஷ்
திரைக்கதைமணிவண்ணன்
இசைஜேம்ஸ் வசந்தன்
நடிப்புசத்தியராஜ்
மணிவண்ணன்
சீமான்
ஒளிப்பதிவுடி. சங்கர்
கலையகம்வி ஹவுசு புரொடக்சன்சு
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாத்திரங்கள்

சான்றுகள்

  1. "Nagaraja Cholan MA, MLA replaces Amaidhi Padai". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013.
  2. "Manivannan's 50th movie Nagaraja Cholan MA, MLA". Sify. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013.