பூமாதேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
உரை திருத்தம்
வரிசை 1:
பூமாதேவி என்பது புவியைத்[[புவி]]யைத் தாயாகக் கருதி வணங்கும் உருவத்தைக் குறிக்கிறது. இவரை பூமிதேவி, பூதேவி என்றும் அழைக்கின்றனர். இந்து புராணங்களின் படி, இவர் [[திருமால்]] [[வராக அவதாரம்]] எடுத்த போது அவருக்கு மனைவியாக ஆனார். [[நரகாசுரன்]] என்ற அரக்கனுக்கும் இவரே தாய். பூமிதேவியை லட்சுமியின்[[லட்சுமி]]யின் இன்னொரு வடிவமாகக் கருதுகின்றனர். [[சீதை]]யின் தாயாகவும் கருதுவர்.
 
[[பகுப்பு-;இந்துக் கடவுள்கள்]]
[[en-;Bhūmi]]
"https://ta.wikipedia.org/wiki/பூமாதேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது