மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

04:47, 1 மே 2013 இல் நிலவும் திருத்தம்

மூர்த்தி என்பது தெய்வீக சக்தியைக் குறிக்கப் பயன்படும் உருவம் ஆகும். மூர்த்தம் என்றால் உருவம் அளித்தல் என்று பொருள். கல், மரம், உலோகம் போன்றவற்றின் வழியாக இறையை வணங்க முடியும் என்பது இந்து சமயத்தவரின் நம்பிக்கை. மூர்த்தி என்ற சமசுகிருதச் சொல்லுக்கு, வேறு வடிவம் என்று பொருள். இந்துக்கள் இறைவனுக்கு மனித, விலங்கு உருவங்களைக் கொண்டு வழிபடுகின்றனர். மனித உடலையும் தெய்வீகமாகக் கருதுவதால், உடலை தூய்மையாக வைத்திருப்பதையும் செயற்பாடுகளை செம்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது நம்பிக்கை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூர்த்தி&oldid=1413548" இலிருந்து மீள்விக்கப்பட்டது