வேள்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 8:
[[படிமம்:வேள்வித் தீ.JPG|right|வேள்வித் தீ|200px]]
 
==யக்கியங்கள்==
 
அக்கினி ஹோத்திரம், தரிசபூர்ணமாஸம், சாதுர்மாசியம், பசு பந்தம், சோமம், தேவயக்ஞம், பிதுர் யக்ஞம், பூதயக்கியம், மனுஷ்ய யக்கியம், பிரம யக்கியம் ஆகிய பத்து யக்கியங்கள் பற்றியும் விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது. இவற்றில் இறுதி ஐந்தும் பஞ்ச மகாயெக்கியங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.
 
==சில யாகங்கள்==
 
சிபி சக்ரவர்த்தி நூறு அஸ்வமேத யாகங்களை செய்ததால், [[இந்திரன்|இந்திர]] பதவி கிடைத்ததாக விஷ்ணு புராணத்தில் குறிப்புகள் உள்ளன.
 
* [[அஸ்வமேத யாகம்]]
"https://ta.wikipedia.org/wiki/வேள்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது