சூரியமானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 1:
'''சூரியமானம்''' என்பது சூரியனின் இயக்கத்தினை அடிப்படையாக கொண்டு [[இந்துக் காலக் கணிப்பு முறை|இந்துக் காலக் கணிப்பு முறையாகும்]]. இக் கணிப்பு முறை [[பூர்ணமாசம்]] என்பதிலிருந்து தொடங்குகிறது.<ref>http://www.kamakoti.org/tamil/gm57.htm</ref>
 
சூரியமானத்தினை அடிப்படையாகக் கொண்ட காலக்கணிப்பு முறை [[தமிழகம்|தமிழகத்திலும்]], [[கேரளம்|கேரளத்திலும்]] உள்ளது. "தமிழ் வருடப்பிறப்பு" இதன் அடிப்படையிலேயே கொண்டாடப்படுகிறது.
 
==காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சூரியமானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது