சித்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deadrat (பேச்சு | பங்களிப்புகள்)
2013-14 விஜய வருடத்திய சித்திரை மாத நாட்காட்டி படம்
*உரை திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Month siththirai.jpg|thumb|300px|right|சித்திரை மாதத்தில் சூரியனின் நிலை.]]
 
[[தமிழர் காலக்கணிப்பு முறை]]யின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் '''சித்திரை''' முதலாவது மாதமாகும். [[தமிழ் மாதங்கள்]] பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற [[சூரியன்|சூரியனுடைய]] இயக்கத்தை அடிப்படையாக வைத்தேகொண்ட [[சூரியமானம்|சூரியமானத்தின்]] படி இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை [[சூரிய மாதம்|சூரிய மாதங்கள்]] எனப்படுகின்றன.
 
இராசிச் சக்கரத்தில் [[மேட இராசி|மேட இராசிக்குள்]] சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில [[நாட்காட்டி|நாட்காட்டியில்]] ஏப்ரல் மாதம் 14 ஆம் [[நாள்]] முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சித்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது