மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''மூர்த்தி''' என்பது [[தெய்வம்|தெய்வீக]] சக்தியைக் குறிக்கப் பயன்படும் உருவம் ஆகும். மூர்த்தம் என்றால் உருவம் அளித்தல் என்று பொருள். கல், மரம், உலோகம் போன்றவற்றின் வழியாக இறையை வணங்க முடியும் என்பது [[இந்து சமயம்|இந்து சமயத்தவரின்]] நம்பிக்கை. மூர்த்தி என்ற [[சமசிகிருதம்|சமசுகிருதச்]] சொல்லுக்கு, வேறு வடிவம் என்று பொருள். இந்துக்கள் இறைவனுக்கு மனித, விலங்கு உருவங்களைக் கொண்டு வழிபடுகின்றனர். மனித உடலையும் தெய்வீகமாகக் கருதுவதால், உடலைஉடலைத் தூய்மையாக வைத்திருப்பதையும்வைத்திருப்பதும் செயற்பாடுகளைசெயற்பாடுகளைச் செம்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதுஎன்பதும் நம்பிக்கை.
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/மூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது