"பூமாதேவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...)
[[படிமம்:bhudevi.jpg|thumb|right|100px|பூதேவி]]
'''பூமாதேவி''' என்பது [[புவி]]யைத் தாயாகக் கருதி வணங்கும் உருவத்தைக் குறிக்கிறது. இவரை பூமிதேவி, பூதேவி என்றும் அழைக்கின்றனர். இந்து புராணங்களின் படி, இவர் [[திருமால்]] [[வராக அவதாரம்]] எடுத்த போது அவருக்கு மனைவியாக ஆனார். [[நரகாசுரன்|நரகாசுரனின்]] என்ற அரக்கனுக்கும் இவரே தாய். பூமிதேவியை [[லட்சுமி]]யின் இன்னொரு வடிவமாகக் கருதுகின்றனர். [[சீதை]]யின் தாயாகவும் கருதுவர்.
 
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1414148" இருந்து மீள்விக்கப்பட்டது