எஸ். எம். ஆர். வி மேல்நிலைப் பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''எஸ். எம். ஆர். வி மேல்நிலை பள்ளி''' (''S. M. R. V. Higher Secondary School'') [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்]] தலைநகர் [[நாகர்கோயில்|நாகர்கோவிலின்]] வடசேரி பகுதியில் இயங்கிவரும் ஒரு அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியாகும்<ref>http://www.kkdirectory.com/AidedHighsecondary%20Schools.html</ref>.
 
அப்பகுதி மக்கள் மிகுந்த அரசபக்தி உடையவர்கள். தங்களை ஆதரித்த அரசர் சிறீ மூலம் திருநாள் இராம வர்மா பெயரில் இப்பள்ளியை தொடங்கினார்கள். 2011 ஆம் ஆண்டில் மாநில அளவில் மூன்றாவது த்ரம் பெற்ற பள்ளிக்கூடமிது<ref>www.hindu.com/2011/05/28/stories/2011052861930600.htm</ref>. பிரசிடன்ட் நாயனார், போன்றவர்களின் பெருமுயற்சியால் தொடங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._எம்._ஆர்._வி_மேல்நிலைப்_பள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது