சி. சு. செல்லப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 39:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[மதுரை மாவட்டம்]] [[சின்னமனூர்|சின்னமனூரில்]] (தற்போது தேனி மாவட்டம்) 1912ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்தார். ஊர் சின்னமனூர் என்பதால்பிறந்த சி.சு.செல்லப்பா என்று எழுதி வந்தார்., தன் தாய் மாமாமாமாவின் ஊரான வத்தலக்குண்டில் வளர்ந்தார்.
 
மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே [[மகாத்மா காந்தி]]யின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
 
"சுதந்திரச் சங்கு" இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு "மணிக்கொடி" இதழ் கை கொடுத்தது. அவர் எழுதிய "சரசாவின் பொம்மை" சி.சு.செல்லப்பாவுக்குச்என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது.
 
1937ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டார் சி.சு.செல்லப்பா. மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சி._சு._செல்லப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது