சி. சு. செல்லப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[மதுரைதேனி மாவட்டம்]] [[சின்னமனூர்|சின்னமனூரில்]] (தற்போது தேனி மாவட்டம்) 1912ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்த சி.சு.செல்லப்பா, தன் தாய் மாமாவின் ஊரான [[வத்தலக்குண்டு|வத்தலக்குண்டில்]] வளர்ந்தார்.
 
மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே [[மகாத்மா காந்தி]]யின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
வரிசை 49:
1947ஆம் ஆண்டு முதல் 1953 வரை [[தினமணி கதிர்|தினமணி கதிரில்]] பிரபல எழுத்தாளர் [[துமிலன்|துமிலனுக்கு]] உறுதுணையாகப் பணியாற்றினார். புதிய எழுத்தாளர்களை சி.சு.செ. அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
 
==விமரிசகவிமர்சக எழுத்தாளராக==
சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த "எழுத்து" என்ற இதழைத் தொடங்கினார். பலவித இன்னல்களுக்கிடையே [[1970]] ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை அவர் வெளியிட்டார். ஆனால், 112 இதழ்களை மிகச் சிரமப்பட்டு வெளிக்கொண்டு வந்த "எழுத்து" காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119 இதழுடன் ''எழுத்து'' நிறுத்தப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/சி._சு._செல்லப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது