இந்திய மாநில ஆளுநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
ஆளுநருக்கு உதவ, மாநில அளவில், ஒரு முதல் அமைச்சர் அல்லது முதல்வர், தன் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையுடன் செயல்படுகிறார்.
 
;== ஆளுநரின் முக்கிய பொறுப்புகள் ==
 
* பெரும்பான்மையான [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினர்களின்]] ஆதரவோடு இருக்கும் ஒருவரை [[முதலமைச்சர்|முதலமைச்சராக]] நியமிப்பது.
வரிசை 22:
* ஆளுனரே அம்மாநிலத்திலுள்ள எல்லா மாநில [[பல்கலைக்கழகம்|பல்கலைகழகங்களுக்கும்]] வேந்தர்(Chancellor) ஆவார்.
 
;== ஆளுநருக்கான தகுதிகள் ==
:
* இந்தியாவின் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
வரிசை 29:
* வேறு எந்த அரசு பொறுப்பிலும் இருக்க கூடாது.
 
== ஆளுநர் பதவி வரலாறு ==
== ஆளுநர் பதவி வரலாறு == இந்தியத் தலைமை ஆளுநர்(Governor-General of India), அல்லது 1858 முதல் 1947 வரைவைசிராயும் விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் இந்தியத் தலைமை ஆளுநர்(Viceroy and Governor-General of India)இந்தியாவில் பிரித்தானிய நிருவாகத்தின் சார்பாளராகவும் அரசுத் தலைவராகவும் செயல்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசரின் சார்பாளராகவும் பணிவழிப்படி நாட்டுத் தலைவராகவும் விளங்கினார். இப்பதவி 1773-இல் கொல்கத்தாவிலிருந்த வில்லியம் கோட்டையின் பிரித்தானிய மாநில தலைமை ஆளுநராக உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் வில்லியம் கோட்டைக்கு மட்டுமே ஆட்சியுரிமை பெற்ற தலைமை ஆளுநர் பின்னர் மற்ற கிழக்கிந்திய நிறுவனஅதிகாரிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றார். அனைத்து பிரித்தானிய இந்தியாவிற்குமானமுழுமையான அதிகாரம் 1833-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பின்னர் இந்தியத் தலைமை ஆளுநர் என அறியப்பட்டார்.
 
== தமிழக ஆளுநர்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_மாநில_ஆளுநர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது