மியூனிக் வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 50:
}}
[[File:Germany munich airport exit.JPG|thumb|right|200px|கடவுச்சீட்டில் நிலைய முத்திரை]]
'''மியூனிக் வானூர்தி நிலையம்''' ''Munich Airport'', {{Airport codes|MUC|EDDM}}, {{lang-de|'''Flughafen München'''}}) [[செருமனி]]யின் [[மியூனிக்]] நகரத்திலிருந்து வடகிழக்கே {{convert|28.5|km|abbr=on}} தொலைவில் அமைந்துள்ள பன்னாட்டு [[வானூர்தி நிலையம்]] ஆகும்.<ref name="AIP"/> இது [[லுஃப்தான்சா]] நிறுவனத்திற்கும் [[இசுடார் அல்லையன்சு|இசுடார் அல்லையன்சில்]] உறுப்பினராக உள்ள [[வான்வழிப் போக்குவரத்து நிறுவனம்|வான்வழிப் போக்குவரத்து நிறுவனங்களுக்கும்]] முனைய நடுவமாக விளங்குகிறது. தொன்மையான பிரைசெங் நகரில் அமைந்துள்ள இந்த நிலையம் முன்னாள் பவேரிய பிரதமராக இருந்த '''பிரான்சு யோசஃப் இசுட்ராசு''' நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இது நான்கு நகராட்சிகளின் பகுதிகளில் அமைந்துள்ளது.
 
1995இல் 15 மில்லியனாக இருந்த பயணிகள் போக்குவரத்து 2006இல் 30 மில்லியனாக இரட்டித்துள்ளது.<ref>
{{cite web|author=anna.aero|title=Munich’s traffic doubles in 10 years; Lufthansa adds more routes than it drops as a host of new airlines announce new services|date=20 April 2010|url=http://www.anna.aero/2010/04/20/munichs-traffic-doubles-in-10-years/
|publisher=anna.aero Airline News & Analysis}}</ref> 1996இல் இது செருமனியின் இரண்டாவது போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக உயர்ந்தது. லுஃப்தான்சா நிறுவனத்திற்கு [[பிராங்க்ஃபுர்ட் வானூர்தி நிலையம்|பிராங்க்ஃபுர்ட்டிற்கு]] அடுத்து இரண்டாவது முனைய நடுவமாக உள்ளது. 2012இல் ஐரோப்பாவில் 38,360,604 பயணிகள் பயன்படுத்திய இந்நிலையம் ஐரோப்பாவில் ஏழாவதாகவும்<ref name=advpax/> உலகில் [[போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்|30ஆவதாகவும்]]<ref>[http://www.aci.aero/cda/aci_common/display/main/aci_content07_c.jsp?zn=aci&cp=1-5-212-1376-1379_666_2__ Airports Council International - Year to date International Passenger Traffic Data]</ref> விளங்குகிறது.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மியூனிக்_வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது