"அகடம் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| imdb_id =
}}
'''அகடம்''' (Agadam) என்பது முற்றிலும் புதுமுக நடிகர்களை வைத்து தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை ஒரே வீச்சில் தயாரிக்கப்பட்டது என்பதால், இது [[கின்னஸ் உலக சாதனைகள்]] பட்டியலில் இடம்பெற்றுள்ளது.<ref>[http://dinamani.com/cinema/2013/05/03/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-/article1573178.ece ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை புரிந்த 'அகடம்' படம் தினமணி 03 Mayமே 2013]</ref>
 
அறிமுக இயக்குனர் லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்சன் சார்பில் தயாரிக்கப்பட்ட இத் திரைப்படம் ஒரே முறையில் தொடர்ச்சியாக 2 மணி 3 நிமிடங்கள் 30 வினாடிகள் நடாத்தப்பட்டுள்ளது. பின்னர் செம்மையாக்கம் கூடச் செய்யப்படவில்லை.<ref>[http://epaper.virakesari.com/epapermain.php?view=thumb&page=23&mode=single&eddate=2013-05-03&ecode=undefined கின்னஸ் சாதனை படைத்த 'அகடம்', வீரகேசரி தமிழ் நாளிதழ், இலங்கை 03 மே 2013]</ref>
9,552

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1414735" இருந்து மீள்விக்கப்பட்டது