சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
*விரிவாக்கம்*
வரிசை 64:
'''இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் ''' (I''ncheon International Airport'', IIA) {{Airport codes|ICN|RKSI}} ({{lang-ko|인천국제공항}}) [[தென் கொரியா]]வின் மிகப்பெரும் [[வானூர்தி நிலையம்|வானூர்தி நிலையமும்]] தலைநகரப் பகுதியான [[சியோல்|சியோலின்]] முதன்மை வானூர்தி நிலையமும் ஆகும். 2005ஆம் ஆண்டிலிருந்து 2012 வரை ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகளவில் மிகச் சிறந்த நிலையமாக [[வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு]]வால் தரப்படுத்தப்பட்டுள்ளது.<ref name="rustourismnews.com">http://www.rustourismnews.com/?p=16016</ref><ref>{{cite web |url=http://www.businessweek.com/globalbiz/content/feb2008/gb20080227_985704.htm?campaign_id=rss_topDiscussed|title=Airport Service Excellence Awards|date=Februar 27, 2008 |accessdate=September 24, 2008|work=ACI website}}</ref> மேலும் உலகின் புகழ்பெற்ற வான்போக்குவரத்து ஆய்வு நிறுவனமான இசுக்கைடிராக்சு நிறுவனம் வழங்கும் ஐந்து நட்சத்திர தரத்தை எட்டிய உலகின் மூன்று பன்னாட்டு வானூர்தி நிலையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.<ref>{{cite web|url= http://www.airlinequality.com/AirportRanking/5-Star.htm|title=Skytrax|accessdate=April 29, 2013}}</ref> இந்த வானூர்தி நிலையத்தில் குழிப்பந்தாட்டம்|குழிப் பந்தாட்ட மைதானம்]], குளியல் நீருற்றுக்கள், தனிப்பட்ட உறங்கும் அறைகள், பனிச்சறுக்கு அரங்கம், [[சூதாட்டரங்கம்]], உள்ளரங்கப் பூங்காக்கள், கொரியப் பண்பாட்டு அருங்காட்சியகம் ஆகியன உள்ளன. வானூர்தி நிலையத் தரவுகளின்படி சராசரி உட்செல்லல் 19 நிமிடங்களும் (உலக சராசரி 60 நிமிடங்கள்) வெளியேற்றம் 12 நிமிடங்களும் (உலக சராசரி 45 நிமிடங்கள்) எடுப்பதாக கோரப்படுகிறது. இது உலகளவில் சுங்கச்சோதனைகளுக்கான சாதனையாகவும் கருதப்படுகிறது.<ref name="rustourismnews.com"/> இங்குள்ள சுங்கமில்லா அங்காடி மையம் தொடர்ந்து மூன்றாண்டுகளாக உலகில் மிகச் சிறந்ததாக பிசினஸ் டிராவெல்லர் மதிப்பிடுகிறது.<ref>http://biz.chosun.com/site/data/html_dir/2013/01/11/2013011101435.html</ref> Incheon International Airport also claims that it has only a 0.0001% baggage mishandling rate.<ref>{{cite web|url=http://seoulistic.com/just-for-fun/25-reasons-incheon-international-airport-is-the-best-airport-in-the-world/|title=25 Reasons Incheon International Airport is the Best Airport in the World|publisher=Seulistic|date=July 12, 2012|accessdate=April 29, 2013}}</ref>
 
[[சியோல்]] நகரத்தின் மேற்கே {{convert|48|km|mi|abbr=on}} தொலைவில் அமைந்துள்ள இந்த வானூர்தி நிலையம் [[ஏசியானா எயர்லைன்ஸ்]], கொரியன் ஏர், ஜேஜு ஏர், போலார் ஏர் கார்கோ போன்ற [[வான்வான்வழிப் போக்குவரத்து நிறுவனம்|வான் போக்குவரத்து நிறுவனங்களின்]] முனைய நடுவமாக விளங்குகிறது. இது ஆசியாவின் எட்டாவது பயணிகள் போக்குவரத்து மிகுந்த நிலையமாகவும் சரக்குப் போக்குவரத்தில் உலகின் நான்காவது நிலையமாகவும் உள்ளது. 2011இல் 35,062,376 பயணிகள் இந்நிலையத்தைப் பயன்படுத்தி உள்ளனர்.<ref>{{cite web|url= http://www.aci.aero/aci/aci/file/Press%20Releases/2011/PR_01082011_2010_WATR.pdf|title=ACI releases World Airport Traffic Report 2010|date=August 1, 2011|format=[[பி.டி.எவ்|PDF]]|accessdate=April 29, 2013}}</ref>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Incheon International Airport}}
*[http://www.airport.kr/eng/ Incheon International Airport] Official Site
*[http://www.ifct.co.kr Incheon International Airport Foreign Carrier Cargo Terminal]
*[http://english.visitkorea.or.kr/enu/GK/GK_EN_2_2_2_1.jsp Official Site of Korea Tourism Org.: Incheon]
*[http://www.kcat.co.kr/index.html/ Korea City Air Terminal]
*[http://www.kas.co.kr/html/index.aspx/ Korea Airport Service]
*{{WAD|RKSI}}
*[http://www.airport.kr/airport/traffic/bus/busList.iia?flag=E&fake=1189392191325 Incheon Airport Bus Guide & Map]
*[http://www.hiway21.com/english/e_index.html New Airport Highway Co. Incheon International Airport Expressway]
*[http://www.arex.or.kr/jsp/eng/index.jsp Incheon International Airport Railroad (A'REX)]