"போர்னியோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
→புவியியல்
சி (தானியங்கி: 82 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...) |
|||
போர்னியோ தீவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் [[தென் சீனக் கடல்]] உள்ளது. வடகிழக்கே [[சுளு கடல்]], கிழக்கே [[செலிபிஸ் கடல்]], [[மக்கசார் நீரிணை]] உள்ளன. தெற்கே [[ஜாவாக் கடல்]] மற்றும் [[கரிமட்டா நீரிணை]] உள்ளன.
போர்னியோவின் மேற்கே [[மலே மூவலந்தீவு]], மற்றும் [[சுமாத்திரா]] ஆகியன அமைந்துள்ளன. தெற்கே [[ஜாவா (தீவு)|ஜாவா]]வும், வடகிழக்கே [[பிலிப்பைன்ஸ்]] ஆகியன உள்ளன.போர்னியோ என்பது மிகவும் பழமையனா மழைகாடுகள் ஒன்ட்ரு.
[[படிமம்:Borneo2 map english names.PNG|thumb|left|போர்னியோவின் அரசியற் பிரிவுகள்]]
|