திரிசடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''திரிசடை'''என்பவள் இராமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''திரிசடை''' என்பவள் இராமாயணத்தில் வரும் [[விபீஷணன்|விபீஷணனின்விபீடணனின்]] மகளாவாள். இவள் [[சீதை|சீதைக்கு]] இராவணனால் சிறிப்பிடிக்கப்பட்ட போது ஆறுதல் கூறியவள். [[இராவணன்]] சீதையை அசோக வனத்தில் சிறை வைத்து விட்டு கூடவே திரிசடையை காவலுக்கு விட்டுச் சென்றான். தினசரி பகலில் வந்து ஆறுதல் கூறி அன்பு பேசிய திரிசடை சீதைக்கு தோழி ஆனாள். வனவாசத்தின் முடிவாக ஒரு மாத காலமே இருந்தபொழுது அனுமன் அங்கு வந்தார். அப்போது திரிசடை தனது கனவைக் கூறி சீதையை ஆறுதல் செய்துகொன்டிருந்தாள்.<ref> என். நாராயணராவ், இதிகாச தேவதைகள், வானதி பதிப்பகம். 2013, பக் 41-43 </ref>
 
 
 
==மேற்கோள்==
{{reflist}}
 
[[பகுப்பு:இராமாயணம்]]
"https://ta.wikipedia.org/wiki/திரிசடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது