வினைச்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 104 interwiki links, now provided by Wikidata on d:q24905 (translate me)
No edit summary
வரிசை 11:
* பெயரெச்சம்
* வினையெச்சம்
எச்சம் என்பது
 
ஒரு வினையானது (செயலானது)முடிவுறமல் தொக்கி நிற்பதாகும்
இதனை எச்சவினை என்பர்.
இத்தகைய எச்சவினையானது பெயரைக்கொண்டு முடிவுற்றால் அது பெயரெச்சம்
வினையைக் கொண்டு முடிவுற்றால் அது வினயெச்சம்
சான்று:
படித்த- இதனோடு பெயரை மட்டுமே சேர்க்க இயலும்
படித்து- இதனோடு வினையை மட்டுமே சேர்க்க இயலும்
இப் பெயர், வினை எச்சங்கள்
1.தெரிநிலை
2. குறிப்பு
என இரன்டாகப் பகுக்கப்படும்
== முற்று ==
=== தெரிநிலை வினைமுற்று ===
"https://ta.wikipedia.org/wiki/வினைச்சொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது