விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: fr:Wikipedia-Bienvenue, Nouveaux Venus (deleted), sv:Wikipedia:Vயூlkommen (missing)
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:விக்கி உதவி பக்கங்கள் (தலைப்பட்டி)}}
[[விக்கிப்பீடியா]], அதன் வாசகர்களால் ஒருமித்து எழுதப்படுகின்ற ஓர் இலவசக் [[கலைக்களஞ்சியம்]] ஆகும். "'''நீங்கள்"''' உட்பட எவரும், ஒவ்வொரு விக்கிப்பீடியா கட்டுரைப் பக்கத்திலும் காணப்படும் "'''தொகு"''' இணைப்பைச் சொடுக்குவதன் மூலம், இப்பொழுதே எந்தக் கட்டுரையையும் தொகுக்க முடியும்.
 
==விக்கிப்பீடியாவில் உலாவுதல்==
வரிசை 20:
நீங்கள் பார்க்க விரும்பக்கூடிய சில [[விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்|கொள்கைகளும், வழிகாட்டல்களும்]] இங்கு உண்டு. குறிப்பாக, [[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|நடுநிலை நோக்குக்]] கொள்கை, கட்டுரைகள் பக்கச்சார்பின்றியிருக்க வேண்டியதையும், ஒரு விடயத்தில், பல்வேறுபட்ட நோக்குகளை நேர்மையுடனும், அனுதாபத்துடனும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியதையும் கருதும். விக்கிப்பீடியாவுக்கான எல்லாப் பங்களிப்புகளும், [[குனூ தளையறு ஆவண உரிமம்|குனூ தளையறு ஆவண உரிமத்தின்]] (GFDL) கீழ் வெளியிடப்படுகின்றன. விக்கிப்பீடியா எக்காலத்திலும் இலவசமாக விநியோகிக்கத்தக்கதாக இருப்பதை GFDL உறுதிசெய்கிறது. (மேலதிகத் தகவல்களுக்குப் [[விக்கிப்பீடியா:பதிப்புரிமைகள்|பதிப்புரிமைகள்]] பகுதியைப் பார்க்கவும்).
 
புதுப் பங்களிப்பாளர்களுக்கான சில எளிய வழி காட்டல்கள்வழிகாட்டல்கள்:
* [[விக்கிப்பீடியா:தமிழில் புகுபதிகை செய்வது எப்படி?]]
* [[Wikipedia:தொகுத்தல்|ஒரு பக்கத்தை/கட்டுரையை எப்படித் தொகுப்பது/திருத்துவது]]?